Mahesh Kathirvel BJP

Mahesh  Kathirvel BJP முடி சார்ந்த மன்னரும் முடிவில் பிடி சாம்பல் என்பதை மறவாதிரு மனமே🔥🚩!!!!! BHARATIYA JANATA PARTY
COIMBATORE SOUTH DISTRICT SECRETARY

04/06/2026
03/06/2026

திரு. அண்ணாமலை அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!
இறைவனின் ஆசியுடன் தாங்கள் நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம், மற்றும் மேலும் பல வெற்றிகளை பெற்று, நாட்டிற்கும் சமூகத்திற்கும் சிறப்பான சேவைகளை தொடர வாழ்த்துகிறோம்.

கோட்டைச்சாமி... எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர் இன்னும் தேர்தல் பிரச்சாரம் மாதிரியே பழி போடுட்டு திரியாத...
01/06/2026

கோட்டைச்சாமி... எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர் இன்னும் தேர்தல் பிரச்சாரம் மாதிரியே பழி போடுட்டு திரியாத...

28/05/2026

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துவிட்டு கேரளா திரும்பிய முதலமைச்சர் வி.டி. சதீசனை பத்திரிக்கையாளர்கள் பினராயிக்கு எதிரான ரெய்டு பற்றி கேள்வி கேட்கின்றனர். எவ்வளவு அற்புதமாக பதிலை சொல்கிறார் என்பதை பாருங்கள்.

28/05/2026

நாளைய நாட்டின் தலைவர்கள்
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு
🤣🤣

26/05/2026

இந்திய பிரதமராக மோடியின் சகாப்தம் தொடங்கிய நாள் இன்று...புத்துயிர் பெற்ற பாரதம்

26/05/2026

Our dear leader K.Annamalai at the Ashram...
Respect 🙏🙏

அட மானங்கெட்டவனே இதையே பொழப்பா வச்சிருக்கியா... தயவுசெய்து இங்கேயாவது மரியாதையா இருந்து தொலை 🤣🤣
25/05/2026

அட மானங்கெட்டவனே
இதையே பொழப்பா வச்சிருக்கியா...
தயவுசெய்து இங்கேயாவது மரியாதையா இருந்து தொலை 🤣🤣

24/05/2026

💥தென் மாவட்டத்தின் காவல் தெய்வம் அய்யா மாயாண்டி சுடலை மாடசாமி பற்றி K.Annamalai 🙏
#𝓐𝓷𝓷𝓪𝓶𝓪𝓵𝓪𝓲𝓚𝓾𝓹𝓹𝓾𝓼𝓪𝓶𝔂

04/02/2026

சேகர் பாபு போல அண்டி பிழைக்கும் ஆண்டி நானில்லை

தலைவர் K.Annamalai 😂🔥🔥👏🏻👌🏻

Address

Kinathukadavu
Coimbatore

Alerts

Be the first to know and let us send you an email when Mahesh Kathirvel BJP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Mahesh Kathirvel BJP:

Share