01/09/2026
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் பெண்கள் மற்றும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு ,‘நிழல்’ செயலியின் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு வழங்கினர்.
விழிப்புடன் இருப்போம்… பாதுகாப்பாக வாழ்வோம்! 🛡️
👮♀️சிங்கப்பெண் சிறப்புப்படை 📞உதவி எண் 1091