Kovai Vignesh

Kovai Vignesh Nationalist

கடந்து செல்ல கற்றுக் கொள்ளுங்கள்...!K.Annamalai
31/01/2023

கடந்து செல்ல
கற்றுக் கொள்ளுங்கள்...!

K.Annamalai

30/01/2023

தமிழக அரசியலில்..!
மாபெரும் புரட்சி...!

தலைமுறை தலைமுறையாக
மக்களிடம் கொள்ளையடித்து
மாநிலத்தை அடகு வைத்த
ஊழல் வாதிகளை தோலுரித்து
ஓட வைக்க...!
திரு.அண்ணாமலை அவர்களின் நடைப்பயணம்....!

K.Annamalai | BJP Tamilnadu

ஜல் ஜீவன் மிஷன்மற்றொரு மைல்கல் வெற்றியை நிறுவியுள்ளது...!          Narendra Modi  | K.Annamalai  |Kovai Vignesh
29/01/2023

ஜல் ஜீவன் மிஷன்

மற்றொரு மைல்கல்
வெற்றியை நிறுவியுள்ளது...!







Narendra Modi | K.Annamalai |
Kovai Vignesh

பரிக்ஷா பே சர்ச்சா 2023தமிழ் மொழி உலகின் பழமையான மொழி அதற்க்காக  இந்தியர்களாகிய நாம் அனைவரும் பெருமைப்படுகிறோம்- பிரதமர்...
28/01/2023

பரிக்ஷா பே சர்ச்சா 2023

தமிழ் மொழி உலகின் பழமையான மொழி அதற்க்காக இந்தியர்களாகிய நாம் அனைவரும் பெருமைப்படுகிறோம்

- பிரதமர் திரு.நரேந்திர‌மோடி.
Narendra Modi


28/01/2023

எங்க அண்ணன் எவ்வழியோ
அவ்வழியில்....!
என்றும் பதவி பொறுப்பு
ஆசைக்கு கிடையாது..!
என்றும் மக்களுக்காக
உழைப்போம்....!

K.Annamalai

27/01/2023

ஈரோடு கிழக்கு
சட்டமன்றத்தேர்தலில்
மக்களிடம் கருத்துக்கணிப்பு
பல youtube சேனல்கள்
நடத்தியதில் அண்ணாமலை அவர்களுக்கு மிகப்பெரிய
ஆதரவு....!

K.Annamalai


தாய் மீதான பாசம் போன்றதேதாய் நாட்டின் மீதான பாசமும்.தாயை நேசிப்போம்!தாய் நாட்டை மூச்சாய் சுவாசிப்போம்!வந்தேமாதரம்குடியரச...
26/01/2023

தாய் மீதான பாசம் போன்றதே
தாய் நாட்டின் மீதான பாசமும்.
தாயை நேசிப்போம்!
தாய் நாட்டை மூச்சாய் சுவாசிப்போம்!
வந்தேமாதரம்
குடியரசு தின வாழ்த்துக்கள்...!

Address

Coimbatore
641001

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kovai Vignesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Kovai Vignesh:

Share