Arul Vadivu Munuswamy

Arul Vadivu Munuswamy Vice Chairman of Mettupalayam Municipality. நமது முயற்சி..! மேட்டுப்பாளையம் வளர்ச்சி..!

பிறந்தநாள் காணும் மேற்கு மண்டல பொறுப்பாளர் மாண்புமிகு அண்ணன் திரு வி.செந்தில் பாலாஜி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்...
21/10/2025

பிறந்தநாள் காணும் மேற்கு மண்டல பொறுப்பாளர் மாண்புமிகு அண்ணன் திரு வி.செந்தில் பாலாஜி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 💐💐💐

30/03/2025
14/01/2025
31/12/2024
“Honored to have organized a health camp this Saturday for our hardworking municipality waste handlers and cleaners. The...
08/12/2024

“Honored to have organized a health camp this Saturday for our hardworking municipality waste handlers and cleaners. Their dedication to keeping our surroundings clean deserves the utmost care and respect.

A heartfelt thanks to the amazing team from Surya Hospital for their invaluable support in making this event a success. Together, we’re building a healthier and more compassionate community. 💙

கழக இளைஞர் அணிச் செயலாளர் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு Udhayanidhi Stalin அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ...
27/11/2024

கழக இளைஞர் அணிச் செயலாளர் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு Udhayanidhi Stalin அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடப்பட்டது, இந்நிகழ்ச்சியை கழக மூத்த நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் அனைவரும் சிறப்பித்தனர்.

Happy birthday Hon’ble Dupty CM Udhay anna 💐💐💐
26/11/2024

Happy birthday Hon’ble Dupty CM Udhay anna 💐💐💐

இன்று பிறந்தநாள் காணும் கழகத் துணைப் பொதுச் செயலாளரும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு அண்ணன் ஆருயிர் A Raja B....
26/10/2024

இன்று பிறந்தநாள் காணும் கழகத் துணைப் பொதுச் செயலாளரும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு அண்ணன் ஆருயிர் A Raja B.Sc,ML,MP அவர்களின் இனிய பிறந்தநாளை முன்னிட்டு ஆனந்தம் முதியோர் இல்லத்தில் காலை உணவு வழங்கப்பட்டது, அண்ணனுக்கு நல்வாழ்த்துக்கள் வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்.

Address

Municipal Office, 104 Housing Unit, Mettupalayam
Coimbatore
641301

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arul Vadivu Munuswamy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Arul Vadivu Munuswamy:

Share