தளபதி SGP ரமேஷ்

தளபதி SGP ரமேஷ் தமிழும் தளபதியும் என் உயிர்.....

07/08/2026

Udhayanidhi Stalin vs

Chief Minister of Tamil Nadu TVK Vijay
DMK - Dravida Munnetra Kazhagam

07/08/2026
Dai ......  கொத்துஸ் அடுத்து என்ன டா ...உங்களை கொளத்தூர் கொத்து புரோட்டா போட வேண்டியது தான் ..TVK Vijay Chief Minister o...
07/08/2026

Dai ...... கொத்துஸ் அடுத்து என்ன டா ...

உங்களை கொளத்தூர் கொத்து புரோட்டா போட வேண்டியது தான் ..

TVK Vijay Chief Minister of Tamil Nadu
All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) விக்னேஷ் தவெக
Udhayanidhi Stalin DMK ITWing

DMK - Dravida Munnetra Kazhagam

/

📢 அனைவரும் எதிர்பார்த்த ஒரு நல்ல விஷயம் நடந்திருக்கிறது.மனைவி சங்கீதா வாபஸ் பெற்றதால், விஜயிடம் விவாகரத்து கோரிய வழக்கை ...
07/08/2026

📢 அனைவரும் எதிர்பார்த்த ஒரு நல்ல விஷயம் நடந்திருக்கிறது.

மனைவி சங்கீதா வாபஸ் பெற்றதால், விஜயிடம் விவாகரத்து கோரிய வழக்கை செங்கல்பட்டு நீதிமன்றம் முடித்து வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த செய்தி பலரின் மனதில் இருந்த கவலையை குறைத்து, குறிப்பாக தளபதி விஜய் ரசிகர்களுக்கு மிகுந்த மனநிம்மதியை அளித்திருக்கிறது.

திருச்செந்தூர் முருகன் அருளால் நல்ல முடிவு அமைந்துள்ளது என்று நம்புகிறோம். குடும்பத்தில் என்றும் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலைத்திருக்க இறைவனை மனதார வேண்டிக்கொள்வோம். 🙏

நல்லதே நடக்கட்டும்... அனைவரின் வாழ்விலும் நிம்மதியும் சந்தோஷமும் நிலைக்கட்டும். 💛

உங்கள் வாழ்த்துக்களை கமெண்டில் பகிருங்கள் 💕🙏🥰

07/08/2026

விக்னேஷ் தவெக விற்பனை கிடையாது online Transaction.....

TVK Vijay Chief Minister of Tamil Nadu

M. K. Stalin V.Senthilbalaji Udhayanidhi Stalin

07/08/2026

இன்னைக்கி ஹீரோ புஸ்ஸி ஆனந்த்தான் போல. திடீர்னு எந்திரிச்சு உச்ச தொணீல பதிலடி குடுக்க ஆரம்பிச்சார். 😯👏

"கமிஷன் எல்லாம் போன ஆட்சீல நடந்தது. இந்த ஆட்சீல ஒத்த ரூபா தொடமாட்டோம். அப்படி தொட்டா இந்த அமைச்சரவைல இருக்கமாட்டோம்னு சொல்லீருக்கார் எங்க தலைவர். அதனால ஆதாரத்தோட பேசனும்னு கேட்டுக்கறேன்.‌
நீங்க வாயால பேசதெல்லாம் கரெக்டு அதெல்லாம் உங்க காலத்துல. "

இப்படித்தான் இவர் பேச்சு இருக்கும்னு இப்பத்தான் பாக்கறோம். 👏

TVK Vijay Chief Minister of Tamil Nadu

07/08/2026

மேகதாது விஷயத்தில் திமுகவின் போலி வேஷத்தை முடிச்சி விட்டுட்டார் 🔥🔥🔥🔥

திமுகவினர் என்னம்மா கதறுறாங்க மாட்டிக்கிட்டதும்😂🤣

‌Fails

Chief Minister of Tamil Nadu TVK Vijay
Udhayanidhi Stalin M. K. Stalin All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)

உதய் : குறுவை சாகுபடி பொய்த்து விட்டது விவசாயிகளுக்கு நிவாரணம் எப்போ தருவீங்க ? முதல்வர் : நிவாரணம் எல்லாம் எப்பவோ கொடுத...
07/08/2026

உதய் : குறுவை சாகுபடி பொய்த்து விட்டது விவசாயிகளுக்கு நிவாரணம் எப்போ தருவீங்க ?

முதல்வர் : நிவாரணம் எல்லாம் எப்பவோ கொடுத்தாச்சு , ஒழுங்கா தினமும் பேப்பர படிடா 😭😭

DMK - Dravida Munnetra Kazhagam

07/08/2026

Vachi Senjitaru Udhay ah 🤣😂🤣😂🤣 Udhayanidhi Stalin

/ / / / /

Chief Minister of Tamil Nadu

07/08/2026

இது அனைவருக்கும் ஆன பட்ஜெட்

தமிழக மக்களின் வாழ்வாதாரத்துக்கான பட்ஜெட்

தமிழக மக்கள் நாளைய வாழ்க்கை தரத்தை வேர்த்து போகின்ற பட்ஜெட்டாக அமைந்துள்ளது

இதில் எதிர்க்கட்சிகள் ஏற்கனவே இருந்த கட்சிகள் எல்லாம் நாங்கள் செய்த திட்டத்திற்கு ஸ்டிக்கரை ஒட்டி பெயர் மட்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது சொல்லும்போது வேடிக்கையாக உள்ளது

எந்த கட்சியாக இருந்தாலும் ஆளுங்கட்சிக்கு வந்த பிறகு மக்களுக்காக செயல்படுத்தப்பட்ட நல்ல திட்டங்களை வரவேற்கத்தான் செய்வார்கள் இதைக் கூட உணராமல் பேசுவதற்கு எதுவும் கிடைக்காமல் குறை கூற முடியாமல் இருக்கும் இந்த ஆட்சியை எதையாவது ஒன்றை சொல்லி குறை சொல்லலாம் என்று நினைத்து எதிர்க்கட்சித் தலைவர் சொல்கிறார்

Chief Minister of Tamil Nadu DMK - Dravida Munnetra Kazhagam
M. K. Stalin DMK Youth Wing Thalapathy Sgp Ramesh GenZ DMK TVK - Family Udhayanidhi Stalin

‌Fails

Address

கிணத்துக்கடவு
Coimbatore
642120

Website

Alerts

Be the first to know and let us send you an email when தளபதி SGP ரமேஷ் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share