கோவை மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் - 2

  • Home
  • India
  • Coimbatore
  • கோவை மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் - 2

கோவை மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் - 2 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from கோவை மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் - 2, Social service, 202, Variety Hall Road, Coimbatore.

இன்று 04.07.2025 வெள்ளிக்கிழமை ஜும்மா  கோவை லாலி ரோடு பள்ளிவாசல் ஜமாத் அனுமதி உடன் கோவை மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங...
04/07/2025

இன்று 04.07.2025 வெள்ளிக்கிழமை ஜும்மா கோவை லாலி ரோடு பள்ளிவாசல் ஜமாத் அனுமதி உடன் கோவை மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் 2 ற்காக ஜும்மா வசூல் மேற்கொள்ளப்பட்டு ரூ.4,000/- தங்க ரசீதில் வரவு வைக்கப்பட்டு ஜமாத் தலைவர் ஜனாப் அப்துல் ரஹ்மான், பொருளாளர் ஜனாப் தசருதின் மற்றும் துணைச் செயலாளர் அபுதாஹிர் ஆகியோரிடம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
இவன்,
வழக்கறிஞர் M. உமர் ஷெரீஃப்,
செயலாளர் CDMWAS-2.
Ph:9843783252.

Coimbatore District Muslim Women Aid Society -2கோவை மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் -2 ன் சார்பாக 97 ஏழை எளிய முஸ்ல...
30/06/2025

Coimbatore District Muslim Women Aid Society -2
கோவை மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் -2 ன் சார்பாக 97 ஏழை எளிய முஸ்லிம் (பெண்கள்) பயனாளிகளுக்கு சிறு தொழில் புரிய தலா ரூ.10,000/- வழங்கிட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கத்தின் தலைவரும் , கோவை மாவட்ட உயர்திரு ஆட்சியருமான மரியாதைக்குரிய திரு. பவன் குமார். க. கிரியப்பனவர் அவர்கள் இன்று அதற்கான உத்தரவு/ ஆணையை பிறப்பித்தார்... சங்கத்தின் பொருளாளரான மரியாதைக்குரிய திருமதி. சங்கீதா அவர்களும், சிறுபான்மை நலத்துறையின் கண்காணிப்பாளர் மரியாதைக்குரிய திரு. சேகர் அவர்களும், ஆட்சியர் அலுவலக PRO மரியாதைக்குரிய செந்தில்நாதன் அவர்களும் உடன் இருந்தனர். மேலும், ஆணை நகலை உயர்திரு மாவட்ட ஆட்சியர் அவர்கள் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் - 2 ன் நிர்வாகிகளிடம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

இந்த வெற்றி என்பது சமூகத்திற்கான, சமூகத்தில் வாழும் ஏழை எளிய முஸ்லிம் மகளிர் காண வெற்றி. ஆகவே, இதற்காக முழு ஒத்துழைப்பும், ஆதரவும் வழங்கிய கண்ணியத்திற்குரிய கோவை மாவட்ட ஜமாத்தார்களுக்கும், சகோதர சகோதரிகளுக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றியை முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் சார்பாக தெரிவித்து கொள்கிறோம்.
Participants:
1.Janab. M.Omar Sheriff
Secretary, CDMWAS 2.
2.Janab. K .Raja Hussain,
JT. Secretary,
CDMWAS 2.
3.Janab. Abdul Hakkim,
Exe. Committee 4. Janab. Choice Sadhik, Muthavalli
Uppilipalayam Jamath,
4.Janab. Jameel, E.C. Member,
5.Janab. Syed Nasar, E.C. Member.
For further details please call 9843783252.

அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் உதவியோடும், கண்ணியத்திற்குரிய ஜமாத்தார்கள் மற்...
27/06/2025

அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் உதவியோடும், கண்ணியத்திற்குரிய ஜமாத்தார்கள் மற்றும் சகோதர சகோதரிகள் ஆகிய அனைவரின் ஒத்துழைப்போடும் கடந்த வருடம் மார்ச் மாதம் இறுதியில் 2023-2024 நிதி ஆண்டிற்கான நன்கொடை தொகை ரூ.10,00,000/- (ரூபாய் பத்து லட்சம்) வரப்பெற்றது... மேலும், அத்தொகை மாவட்ட ஆட்சியர் மற்றும் சிறுபான்மை நலத்துறையின் மேற்பார்வையின் கீழ் ஜமாத்தார்கள் தேர்வு செய்து வழங்கிய 97 பயனாளிகளின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவே ரூ 10,000/- வீதம் வழங்கப்பட்டது.
மேலும், நமது சங்கத்திற்கு அரசு வழங்க வேண்டி இருந்த இணை மானியத் தொகை ரூ.20,00,000/- (ரூபாய் இருபது லட்சம்) மும் அரசிடமிருந்து வரப்பெற்றுள்ளது என்ற நற்செய்தியோடு, இந்த 2025-2026 நிதியாண்டிற்கான ரூ.10 லட்சம் நன்கொடை தொகையை திரட்ட இஸ்லாமிய புத்தாண்டான இன்று கோவை செல்வபுரம் தெற்கு ஹயாத்துல் இஸ்லாம் சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் கமிட்டி நிர்வாகத்தினரை சந்தித்து பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இறைவன் நாடினால்.. ஏழை எளிய முஸ்லிம் பெண்கள் நலனுக்காக தொடர்ந்து பணி செய்வோம்.
Advocate
M.Omar Sheriff
Secretary - CDMWAS -2.
Ph:9843783252.

25/03/2025

அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும்...
கோவை மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் - 2 ன் நிலை என்ன என்று உங்களுக்கு தெரியுமா ?

மொத்தம் வசூலிக்க வேண்டியது (A) : ₹ 10 இலட்சம்

நமக்கு அரசு இணை மானியமாக கொடுப்பது (B) : ₹ 20 இலட்சம்.

மொத்தம் கிடைப்பது : A + B = ₹ 30 இலட்சம்.

இது வரை வசூல் செய்யப்பட்டது : ₹ 50,000/-

மீதி வசூல் செய்ய வேண்டியது : ₹ 9,50,000/-

இதை 31 மார்ச் 2025 ஆம் தேதிக்குள் கட்டாவிட்டால் இழக்க போவது :
₹ 19 இலட்சம்

இந்த உதவி / பணம் முழுக்க முழுக்க நம் மாவட்டத்தில் உள்ள ஏழை எளிய முஸ்லிம் பெண்களுக்கு கல்வி / மருத்துவம் / தொழில் தொடங்க / மற்றும் பிற விஷயங்களுக்காக சேர வேண்டியது.

*முடிந்த வரை முயற்சிப்போம்.*
Bank Account Details 👇

*A/c Name : Coimbatore District Muslim Women Aid Society - 2*
*C/o. Collectrate*

*Indian Bank*
*A/c No. 7609499882*
*IFSC : IDIB000C031*
*Coimbatore Main*

மேலும் விபரம் அறிய: 👇

District Hon. Secretaries:

M.OMAR SHERIFF,
B.A ,LL.B.,
Ph. No: 9843783252

K.U.Mujibur Rahman
Ph: 9043674768

K.Raja Hussain
Ph: 9047531838

Exe. Committee Members:

M.Abdul Hakkim
Ph: 7708472406

S.Syed Nasar
Ph: 9715139996

M.Jameel Ahmed
Ph: 9790600786

பணம் அனுப்பினால் உடனே மேற்கண்ட எண்ணில் எங்களுக்கு தெரிவிக்கவும்.

*Please Share... Pls Share... Pls Share and Support Our🧕🏼🧕🏼🧕🏼 Sisters Grow Great*

Assalamualaikum to all brothers and sisters...Today (04.03.2025) at 3.30 PM,Applications for Rs.10,00,000/- (Rupees Ten ...
04/03/2025

Assalamualaikum to all brothers and sisters...
Today (04.03.2025) at 3.30 PM,

Applications for Rs.10,00,000/- (Rupees Ten Lakhs) of 100 beneficiaries selected by all of us have been submitted to the Honorable District Minority Welfare Officer Mrs. Sangeetha along with Office Superintendent Respected Sekhar.

For this, I would like to express my heartfelt gratitude to all the dignified Jamath Leaders, community leaders, fellow administrators, comrades, society members and my dear brothers and sisters who have cooperated and supported me at all levels.
Thank you
M. Omar Sheriff B.A.,LL.B.,
(Honorary Secretary)
Coimbatore District Muslim Women Aid Society -2.
Ph: 9843783252

03/12/2024

Address

202, Variety Hall Road
Coimbatore
641001

Website

Alerts

Be the first to know and let us send you an email when கோவை மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் - 2 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category