We the Leaders Nilgiris

We the Leaders Nilgiris Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from We the Leaders Nilgiris, Political organisation, Coimbatore.

📢 போதையில்லா தமிழகம் – மாபெரும் கால்பந்து போட்டி ⚽WE THE LEADERS அமைப்பின் சார்பாக, நீலகிரி மாவட்ட கால்பந்து சங்கம் இணைந...
25/07/2026

📢 போதையில்லா தமிழகம் – மாபெரும் கால்பந்து போட்டி ⚽

WE THE LEADERS அமைப்பின் சார்பாக, நீலகிரி மாவட்ட கால்பந்து சங்கம் இணைந்து நடத்தும் "போதையில்லா தமிழகம்" மாபெரும் கால்பந்து போட்டி, 25.07.2026 (சனிக்கிழமை) அன்று உதகை HADP மைதானத்தில் கோலாகலமாக தொடங்குகிறது.

🏆 இறுதிப் போட்டி:
📅 26.07.2026 (ஞாயிற்றுக்கிழமை)

இறுதிப் போட்டியில் சிறப்பு விருந்தினராக திரு. பாலாஜி உத்தம ராமசாமி அவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பிக்க உள்ளார்கள்.

இந்த சமூக விழிப்புணர்வு நிகழ்வில் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து WE THE LEADERS அமைப்பின் லீடர்களும், உறுப்பினர்களும், பொதுமக்களும் தவறாமல் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

"விளையாட்டை ஊக்குவிப்போம் – போதையை ஒழிப்போம்!"
"ஆரோக்கியமான தமிழகம் – வளமான எதிர்காலம்!"

அன்புடன்,
WE THE LEADERS
நீலகிரி மாவட்டம்

K.Annamalai We The Leaders Foundation Ranjith Shanmugam Balaji Uthamaramasamy Murali Chetty Dr B Sivakumar N Surjith Kumar Saravanaprasad Balasubramanian

Address

Coimbatore

Telephone

+917010083866

Website

Alerts

Be the first to know and let us send you an email when We the Leaders Nilgiris posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to We the Leaders Nilgiris:

Shortcuts

Share