Coimbatore Corporation

Coimbatore Corporation Portal for grievance registration (குறைகளை பதிவு செய்வதற்கான இணையதளம்) - https://grievance.smartccmc.com/

23/08/2026



Tamil Nadu Municipal Administration and Water Supply Department Tndipr

♻️ மறு நெசவு | Weave Again — கோயம்புத்தூர் மாநகராட்சிஉங்கள் பழைய ஆடைகள், போர்வைகள், துணிகள் இனி கழிவல்ல! 🌱🗓️ ஒவ்வொரு புத...
21/08/2026

♻️ மறு நெசவு | Weave Again — கோயம்புத்தூர் மாநகராட்சி

உங்கள் பழைய ஆடைகள், போர்வைகள், துணிகள் இனி கழிவல்ல! 🌱
🗓️ ஒவ்வொரு புதன்கிழமையும் துணிக் கழிவுகளை தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைக்கவும்.

Give your textiles a second life.
Cleaner | Greener | Sustainable Coimbatore! 💚



Tamil Nadu Municipal Administration and Water Supply Department Tndipr

சாலையோர வியாபாரிகளுக்கான ரூ.15,000/- வங்கி கடன் சிறப்பு முகாம் ஆகஸ்ட் 24, 25, 27, 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் காலை 10 ம...
21/08/2026

சாலையோர வியாபாரிகளுக்கான ரூ.15,000/- வங்கி கடன் சிறப்பு முகாம் ஆகஸ்ட் 24, 25, 27, 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மாநகராட்சி பிரதான அலுவலகம் மற்றும் 5 மண்டல அலுவலகங்களில் நடைபெற உள்ளது.

ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்கு புத்தகத்துடன் கலந்து கொண்டு பயன்பெறலாம்.



Tamil Nadu Municipal Administration and Water Supply Department Tndipr

கோயம்புத்தூர் மாநகராட்சி, நேரு உள்விளையாட்டு அரங்கில் (19.08.2026) அன்று நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில்...
21/08/2026

கோயம்புத்தூர் மாநகராட்சி, நேரு உள்விளையாட்டு அரங்கில் (19.08.2026) அன்று நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில், சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவிகள் யாழினி, ஸ்ரீநிதி, அருள்செல்வி ஆகியோர் 14 வயதிற்குட்பட்டோருக்கான எப்பி குழு பிரிவில் (U-14 EPEE Team Event) தங்களது முதல் வாள்வீச்சுப் போட்டியிலேயே வெண்கலப் பதக்கம் வென்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். உடன் உடற்கல்வி ஆசிரியை திருமதி.எம்.சத்தியசெல்வம் மற்றும் மாணவிகள் ஆகியோர் உள்ளனர்.



Tamil Nadu Municipal Administration and Water Supply Department Tndipr

கோயம்புத்தூர் மாநகராட்சி, மேற்கு மண்டலம், ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையலரங்க வளாகத்திலுள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மை...
21/08/2026

கோயம்புத்தூர் மாநகராட்சி, மேற்கு மண்டலம், ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையலரங்க வளாகத்திலுள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தில் (ICCC) வார்டு எண்.33-க்குட்பட்ட கவுண்டம்பாளையம் பகுதிகளிலுள்ள பொதுமக்கள் தங்களது துணிக்கழிவுகளை தூய்மைப் பணியாளர்களிடம் வழங்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி பரீட்சார்த்த முறையில், துணிக்கழிவுகள் சேகரிப்பு "மறு நெசவு" பணிக்கான பிரச்சார வாகனத்தினை மாநகராட்சி ஆணையாளர் திரு.கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்கள், கொடியசைத்து தொடங்கி வைத்தார். உடன் துணை ஆணையாளர் திருமதி.ர.சரஸ்வதி, மேற்கு மண்டல தலைவர் திருமதி.கே.ஏ.தெய்வயானை தமிழ்மறை, உதவி ஆணையர் திருமதி.நர்மதா, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர்கள் திருமதி.ப்ரசில்லா (வடக்கு), திருமதி.மீனலோட்சினி (தெற்கு), காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் பொருளாதாரம் GIZ இந்தியா திட்ட மேலாளர் திரு.ஜெய்குமார் கௌரவ், கிராண்ட் தோர்ன்டன் பாரத் எல்.எல்.பி.பங்குதாரர் திரு.பங்கஜ் அரோரா மற்றும் தூய்மைப் பணியாளர்கள் உட்பட பலர் உள்ளனர் 21.08.2026.



Tamil Nadu Municipal Administration and Water Supply Department Tndipr

கோயம்புத்தூர் மாநகராட்சி, மேற்கு மண்டலம், ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையலரங்க வளாகத்திலுள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மை...
21/08/2026

கோயம்புத்தூர் மாநகராட்சி, மேற்கு மண்டலம், ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையலரங்க வளாகத்திலுள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தில் (ICCC) வார்டு எண்.33-க்குட்பட்ட கவுண்டம்பாளையம் பகுதிகளிலுள்ள பொதுமக்கள் தங்களது துணிக்கழிவுகளை தூய்மைப் பணியாளர்களிடம் வழங்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி பரீட்சார்த்த முறையில், துணிக்கழிவுகள் சேகரிப்பு "மறு நெசவு" பிரச்சாரத்தினை மாநகராட்சி ஆணையாளர் திரு.கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்கள், தொடங்கி வைத்து, தூய்மைப் பணியாளர்களுக்கு துணிக்கழிவுகள் சேகரிப்பு பணிக்கான பைகளை வழங்கினார். உடன் துணை ஆணையாளர் திருமதி.ர.சரஸ்வதி, மேற்கு மண்டல தலைவர் திருமதி.கே.ஏ.தெய்வயானை தமிழ்மறை, உதவி ஆணையர் திருமதி.நர்மதா, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர்கள் திருமதி.ப்ரசில்லா (வடக்கு), திருமதி.மீனலோட்சினி (தெற்கு), காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் பொருளாதாரம் GIZ இந்தியா திட்ட மேலாளர் திரு.ஜெய்குமார் கௌரவ், கிராண்ட் தோர்டன் பாரத் எல்.எல்.பி.பங்குதாரர் திரு.பங்கஜ் அரோரா மற்றும் தூய்மைப் பணியாளர்கள் உட்பட பலர் உள்ளனர் 21.08.2026.



Tamil Nadu Municipal Administration and Water Supply Department Tndipr

கோயம்புத்தூர் மாநகராட்சி, மேற்கு மண்டலம், ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்க வளாகத்திலுள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மைய...
21/08/2026

கோயம்புத்தூர் மாநகராட்சி, மேற்கு மண்டலம், ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்க வளாகத்திலுள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தில் (ICCC) வார்டு எண்.33-க்குட்பட்ட கவுண்டம்பாளையம் பகுதிகளிலுள்ள பொதுமக்கள் தங்களது துணிக்கழிவுகளை தூய்மைப் பணியாளர்களிடம் வழங்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி பரீட்சார்த்த முறையில், துணிக்கழிவுகள் சேகரிப்பு "மறு நெசவு" பிரச்சாரத்தினை மாநகராட்சி ஆணையாளர் திரு.கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்கள், தொடங்கி வைத்தார். உடன் துணை ஆணையாளர் திருமதி.ர.சரஸ்வதி, மேற்கு மண்டல தலைவர் திருமதி.கே.ஏ.தெய்வயானை தமிழ்மறை, உதவி ஆணையர் திருமதி.நர்மதா, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர்கள் திருமதி.ப்ரசில்லா (வடக்கு), திருமதி.மீனலோட்சினி (தெற்கு), காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் பொருளாதாரம் GIZ இந்தியா திட்ட மேலாளர் திரு.ஜெய்குமார் கௌரவ், கிராண்ட் தோர்ன்டன் பாரத் எல்.எல்.பி.பங்குதாரர் திரு.பங்கஜ் அரோரா மற்றும் தூய்மைப் பணியாளர்கள் உட்பட பலர் உள்ளனர் 21.08.2026.



Tamil Nadu Municipal Administration and Water Supply Department Tndipr

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.26க்குட்பட்ட சாந்தி நகர் பகுதியில் அமைந்துள்ள சிறுபாலத்தை அகலப்படுத்த...
21/08/2026

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.26க்குட்பட்ட சாந்தி நகர் பகுதியில் அமைந்துள்ள சிறுபாலத்தை அகலப்படுத்தி, அங்குள்ள மின்கம்பங்களை மாற்றியமைப்பது குறித்து மாண்புமிகு மேயர் திருமதி.கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள், நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். உடன் உதவி ஆணையர் திருமதி.மோகனசுந்தரி, செயற்பொறியாளர் திரு.தேவதாஸ், உதவி செயற்பொறியாளர் திரு.சத்தியமூர்த்தி(பொ), மாமன்ற உறுப்பினர் திருமதி.அம்பிகா தனபால், மண்டல சுகாதார அலுவலர் திரு.முருகன், உதவி பொறியாளர் திரு.குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 21.08.2026.



Tamil Nadu Municipal Administration and Water Supply Department Tndipr

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.27க்குட்பட்ட பீளமேடு, ரங்கம்மாள் கோவில் வீதியில்,பாதாள சாக்கடை திட்டப...
21/08/2026

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.27க்குட்பட்ட பீளமேடு, ரங்கம்மாள் கோவில் வீதியில்,பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மற்றும் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகள் குறித்து மாண்புமிகு மேயர் திருமதி.கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள், நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். உடன் உதவி ஆணையர் திருமதி.மோகனசுந்தரி, செயற்பொறியாளர் திரு.தேவதாஸ், உதவி செயற்பொறியாளர் திரு.சத்தியமூர்த்தி(பொ), மாமன்ற உறுப்பினர் திருமதி.அம்பிகா தனபால், மண்டல சுகாதார அலுவலர் திரு.முருகன், உதவி பொறியாளர் திரு.குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 21.08.2026.



Tamil Nadu Municipal Administration and Water Supply Department Tndipr

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.27க்குட்பட்ட பீளமேடு, ரங்கம்மாள் கோவில் வீதியில், பாதாள சாக்கடை திட்ட...
21/08/2026

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.27க்குட்பட்ட பீளமேடு, ரங்கம்மாள் கோவில் வீதியில், பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மற்றும் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகள் குறித்து மாண்புமிகு மேயர் திருமதி.கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள், நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். உடன் உதவி ஆணையர் திருமதி.மோகனசுந்தரி, செயற்பொறியாளர் திரு.தேவதாஸ், உதவி செயற்பொறியாளர் திரு.சத்தியமூர்த்தி(பொ), மாமன்ற உறுப்பினர் திருமதி.அம்பிகா தனபால், மண்டல சுகாதார அலுவலர் திரு.முருகன், உதவி பொறியாளர் திரு.குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 21.08.2026.



Tamil Nadu Municipal Administration and Water Supply Department Tndipr

Address

Town Hall
Coimbatore
641001

Alerts

Be the first to know and let us send you an email when Coimbatore Corporation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Coimbatore Corporation:

Shortcuts

Share