Siru Sevai Arakkattalai

Siru Sevai Arakkattalai We have started Siru Sevai Arakkattalai in December 2019.

We are continuously doing various kinds of services and activities every month through our Siru Sevai Arakkattalai.

29/10/2025

அக்டோபர் 2025. இம்மாதம் நடைபெற்று வரும் சிறு சேவை அறக்கட்டளையின் சேவைகள்.

கோவை மாவட்டம், காளப்பட்டி பகுதியில் இயங்கி வரும் சிறு சேவை அறக்கட்டளை, கடந்த ஆறு ஆண்டுகளாக, சிறு சேவை திட்டத்தின் மூலம் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உதவியோடு, மாதம் ரூ.100/- அல்லது தங்களால் இயன்ற நிதி பெறப்பட்டு, தொடர்ந்து பல்வேறு மருத்துவம் மற்றும் கல்வி சார்ந்த பணிகளை செய்து வருகின்றனர். அதில் புற்றுநோய், சிறுநீரக செயலிழப்பு, சாலை விபத்து, நரம்பு மண்டல பாதிப்பு, இருதய அறுவை சிகிச்சை போன்ற உதவிகள் மாதந்தோறும் நடைபெற்று வருகிறது.

மேலும் விருப்பம் உள்ளவர்கள், தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களை, அறக்கட்டளையில் இணைத்து, நமது சேவை அனைத்து மக்களுக்கும் சென்றடைய உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

JOIN TO SERVE WITH US:
Donate Now: https://eazypay.icicibank.com/eazypayLink?P1=lez3wUO0vf73rRzo5k0z+w==

Contact Details:
Siru Sevai Aarakkattalai
Registration No.: IV/30/2020
Address: Kalapatti, Coimbatore - 641048.
Mobile: +91 94898 72535
Mail ID: [email protected]
Website: www.sirusevai.org

Account Details:
Siru Sevai Aarakkattalai,
ICICI Bank, Kalapatti Branch.
Account No: 728405000031
IFSC Code: ICIC0007284

Address

65, Mariamman Kovil Street, Kalapatti
Coimbatore
641048

Alerts

Be the first to know and let us send you an email when Siru Sevai Arakkattalai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Siru Sevai Arakkattalai:

Share

Category