23/07/2026
SFI-DYFI-AIDWA தேர்வுக்கு எதிரான பேரணி இன்று கோவை மாவட்டத்தில் நடத்தப்பட்டது.
நீட் தேர்விற்கு எதிராக, டெல்லி போராட்டத்திற்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டத்தை தொடர்கிறோம்!
ஜனநாயகனுக்கும் நாங்கள் தான் குரல் கொடுத்தோம்! ஜனநாயகத்திற்கும் நாங்கள் தான் குரல் எழுப்புகிறோம்!
போராட்டங்கள் தெருக்களில் தான் நடக்கும் ! அதை யாரும் தடுக்க முடியாது!