17/08/2026
கோவை மாநகராட்சி 87 வது வார்டுக்கு உட்பட்ட திருவள்ளுவர் நகர் பகுதியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட திருவள்ளுவர் நகர் குடியிருப்போர் நலச் சங்கத்தின் சார்பில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் மற்றும் 10 ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு படித்த மாணவ மாணவிகளுக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்வில் குனியமுத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.நாதன் அவர்களும், 87 வது வார்டு மாமன்ற உறுப்பினர் திரு. உதயநிதி பாபு ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
உதயநிதி பாபு MBA.,
87 வது வார்டு மாமன்ற உறுப்பினர்
கோவை வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்....