மக்கள் ஜனநாயக முன்னேற்ற கழகம்

  • Home
  • India
  • Coimbatore
  • மக்கள் ஜனநாயக முன்னேற்ற கழகம்

மக்கள் ஜனநாயக முன்னேற்ற கழகம் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from மக்கள் ஜனநாயக முன்னேற்ற கழகம், Political Party, Coimbatore.

 #மக்கள்ஜனநாயகமுன்னேற்றகழகம்                                                          #மைக்ரோபைனான்ஸ்   #அராஜகம்   #மஜமு...
21/07/2026

#மக்கள்ஜனநாயகமுன்னேற்றகழகம்


#மைக்ரோபைனான்ஸ் #அராஜகம் #மஜமுக

 #மக்கள்ஜனநாயகமுன்னேற்றகழகம்                              #சிங்கப்பெண்                               #மைக்ரோபைனான்ஸ்   #...
23/06/2026

#மக்கள்ஜனநாயகமுன்னேற்றகழகம்
#சிங்கப்பெண்

#மைக்ரோபைனான்ஸ் #அராஜகம் #மஜமுக

திருப்பூர் மாநகர், மாவட்ட, செயலாளர் & கழக அமைப்பு செயலாளராக இன்று பொறுப்பேற்றுக்கொண்ட உயர்திரு, அக்கீம் அவர்களுக்கு மக்க...
27/02/2026

திருப்பூர் மாநகர், மாவட்ட, செயலாளர் & கழக அமைப்பு செயலாளராக இன்று பொறுப்பேற்றுக்கொண்ட உயர்திரு, அக்கீம் அவர்களுக்கு மக்கள் ஜனநாயக முன்னேற்ற கழகம் சார்பில் வாழ்த்துக்கள்!

எஸ்.இப்ராஹீம் பாதுஷா
நிறுவனர் & தலைவர்
மக்கள் ஜனநாயக முன்னேற்ற கழகம்

மன்னிப்பு! மன்னிப்பு! மன்னிப்பு!மன்னிப்பு கடிதம் கொடுத்த சட்ட விரோத குண்டர் நேற்று  ஏழை எளியசகோதரியை ஆபாசமாக திட்டிய சட்...
10/02/2026

மன்னிப்பு! மன்னிப்பு! மன்னிப்பு!

மன்னிப்பு கடிதம் கொடுத்த சட்ட விரோத குண்டர்

நேற்று
ஏழை எளியசகோதரியை ஆபாசமாக திட்டிய
சட்டவிரோத குண்டர் மீது திருப்பூர் அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது!

தொடர்ந்து ஏழை எளிய பெண்களை குறி வைத்து மிரட்டி வந்த நபர்

இனிமேல் எந்தப் பெண்களையும் மக்களையும் ஆபாசமாகவும் இழிவாகவும் கீழ்த்தனமாகவும் பேச மாட்டோம் என்று
மன்னிப்பு கடிதம் கொடுத்தார்!

அவரை தண்டிப்பது நமது நோக்கமல்ல
அதனால் திருப்பூர் வடக்கு மாவட்டத்தினுடைய தலைவர் உயர்திரு, காளிதாஸ் அவர்களும்
வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் உயர்திரு, ஜோஸ்வா
அவர்களும் மன்னிப்பு கடிதத்தை பெற்றுக்கொண்டு
பாதிக்கப்பட்ட சகோதரியும் மன்னித்ததால்
புகார் மீது மேல் நடவடிக்கை வேண்டாம் என்று
சி எஸ் ஆர் பதிவுடன் வழக்கை முடித்துக் கொண்டோம்!

பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு மனிதநேயம்
அதிகம் உள்ளது என்பதை நிரூபித்த தருணம்!

இனிமேலாவது மனம் திருந்தி நல்ல பணிக்கு செல்ல வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்!

எஸ்.இப்ராஹீம் பாதுஷா
நிறுவனர் & தலைவர்
மக்கள் ஜனநாயக முன்னேற்ற கழகம்

#மன்னிப்பு #கடிதம்
#மக்கள்ஜனநாயகமுன்னேற்றகழகம்
#மைக்ரோபைனான்ஸ் #அராஜகம் #மஜமுக

ஏழை, எளிய, மக்களின்  பேராதரோடும் அரசியல் தலைவர்கள் பொதுமக்கள் இன்னும் எங்கள் மீது பேரன்பு கொண்ட அனைவரின் பேராதரவோடும் 9ம...
27/01/2026

ஏழை, எளிய, மக்களின் பேராதரோடும்
அரசியல் தலைவர்கள் பொதுமக்கள் இன்னும் எங்கள் மீது பேரன்பு கொண்ட அனைவரின் பேராதரவோடும்
9ம் ஆண்டினை துவங்கி வெற்றி நடை போடுகிறது
*மக்கள் ஜனநாயக முன்னேற்ற கழகம்*

அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்!

எஸ்.இப்ராஹீம் பாதுஷா
நிறுவனர் & தலைவர்
மக்கள் ஜனநாயக முன்னேற்ற கழகம்

#மக்கள்ஜனநாயகமுன்னேற்றகழகம் #மஜமுக #9ம்ஆண்டில் #வெற்றிப்பயணம்

31/12/2025

#மக்கள்ஜனநாயகமுன்னேற்றகழகம் #மைக்ரோபைனானாஸ் #அராஜகம் #திருப்பூர் #மஜமுக

Address

Coimbatore
641045

Website

Alerts

Be the first to know and let us send you an email when மக்கள் ஜனநாயக முன்னேற்ற கழகம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to மக்கள் ஜனநாயக முன்னேற்ற கழகம்:

Shortcuts

Share