கோவை வடக்கு - தகவல் தொழில் நுட்பப் பாசறை

  • Home
  • India
  • Coimbatore
  • கோவை வடக்கு - தகவல் தொழில் நுட்பப் பாசறை

கோவை வடக்கு - தகவல் தொழில் நுட்பப் பாசறை நாம் தமிழர் கட்சி

15/05/2026
15/04/2026

சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு கோவை வடக்குத் தொகுதி உறவுகளின் புகழ்வணக்கம் .

05/04/2026

காசுக்கு கையேந்தி நின்ற காலம் போனது.. தங்களுக்கான தமிழ் தேசிய அரசியலை இந்த மண்ணில் வேரூன்றச் செய்ய தங்களது பங்களிப்பை செய்யும் எம் தாய் தமிழ் உறவுகள். நெகிழ்வான நன்றிகள். நாம் தமிழர். .

31/03/2026

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் நர்மதா கோபாலகிருஷ்ணன் அவர்களின் வேட்புமனு தாக்கல் பயணம்

29/03/2026

வடவள்ளி சந்திப்பில் கோவை வடக்கு வேட்பாளர் கோ.நர்மதா அவர்களின் தெருமுனைப் பிரச்சாரம். இது எளிய மக்களின் அரசியல் புரட்சி.

29/03/2026

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் திருமதி நர்மதா கோபாலகிருஷ்ணன் அவர்களின் முதல் தெருமுனைப் பரப்புரை.மருதமலை அடிவாரம்.

Address

Coimbatore

Alerts

Be the first to know and let us send you an email when கோவை வடக்கு - தகவல் தொழில் நுட்பப் பாசறை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category