Dyfi Singai

Dyfi Singai Democratic Youth Federation of India(DYFI) Coimbatore-
இந்திய ஜனநாயக வா?

Admission Contact number: 9894345920
02/06/2026

Admission Contact number: 9894345920

DYFI சிங்கை கமிட்டி சார்பாக +2result- இல் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவியருக்கு வாழ்த்துக்களும் நினைவு பரிசும் வழங்க ...
19/05/2026

DYFI சிங்கை கமிட்டி சார்பாக +2
result- இல் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவியருக்கு வாழ்த்துக்களும் நினைவு பரிசும் வழங்க திட்டமிட்டதின் அடிப்படையில் முதல் நிகழ்வாக வரதராஜபுரம் பகுதியை சேர்ந்த கௌதம், சாதனா ஆகியோற்கு நினைவு பரிசு வழங்கினோம். உடன் நகர தலைவர் ரெனித், நகரக்குழு உறுப்பினர்கள் விகாஷ், சுபாஷ், நகரக்குழு செயலாளர் தியாகு, மனோ, ஸ்ரீராம் மற்றும் முன்னாள் DYFI நிர்வாகிகள் தோழர்கள் மூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்....
#சிங்கை

19/05/2026

அமைப்புகள் இணைந்து நடத்திய போராட்டம், கல்வி உரிமைக்கான ஒன்றுபட்ட குரல்…

CancelNEET Coimbatore

StudentsProtest EducationForAll

15/05/2026
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி இளம் வெற்றி வேட்பாளர்  Shrinithi Venkatesa Mohan அவர்க...
05/04/2026

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி இளம் வெற்றி வேட்பாளர் Shrinithi Venkatesa Mohan அவர்களுக்கு "கை" சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வீர்.

#சிங்காநல்லூர்
#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்(DYFI ), சிங்கை நகரக்குழு சார்பாக தோழர் இரா. நல்லகண்ணு அவர்களுக்கு அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்ற...
27/02/2026

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்(DYFI ), சிங்கை நகரக்குழு சார்பாக தோழர் இரா. நல்லகண்ணு அவர்களுக்கு அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. நகரக்குழு தலைவர் ரெனித், மாவட்டக்குழு உறுப்பினர் மேரி, நகரக்குழு உறுப்பினர்கள் லக்ஷ்மணன், விகாஷ், சுபாஷ் மற்றும் ஸ்டாலின், சக்தி, லெனின் ஸ்ரீராம் மற்றும் ஜனநாயக அமைப்பின் பொறுப்பாளர்கள் பிஜு, கிருஷ்ணகுமார், வரதராஜபுரம் கிளை தோழர்கள் பலர் கலந்து கொண்டனர்...நன்றி உரையாக நகரக்குழு செயலாளர் தியாகு நன்றி கூறி கூட்டத்தை முடித்தார்...

12/02/2026

இன்று 12ஆம் தேதி அகில இந்திய வேலை நிறுத்த போராட்டம். அதன் ஒரு பகுதியாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்,UNITE சார்பில் காலை 11 மணிக்கு,
மாணவர்கள் இளைஞர்கள் பெண்கள் தொழிலாளர்கள் விவசாயிகள் ஏழை எளிய நடுத்தர மக்களின் நலன்களை பாதுகாக்க ஒன்றிணைவோம் அகில இந்திய வேலை நிறுத்த போராட்டத்தில்!DYFI கோவை மாவட்டக்குழு தலைவர் தோழர் ராஜா அவர்கள்..

தோழமையுடன்

SFI--DYFI-AIDWA-UNITE
கோவை மாவட்ட குழுக்கள்

இன்று 12ஆம் தேதி  அகில இந்திய வேலை நிறுத்த போராட்டம். அதன் ஒரு பகுதியாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்க...
12/02/2026

இன்று 12ஆம் தேதி அகில இந்திய வேலை நிறுத்த போராட்டம். அதன் ஒரு பகுதியாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்,UNITE சார்பில் காலை 11 மணிக்கு,
மாணவர்கள் இளைஞர்கள் பெண்கள் தொழிலாளர்கள் விவசாயிகள் ஏழை எளிய நடுத்தர மக்களின் நலன்களை பாதுகாக்க ஒன்றிணைவோம் அகில இந்திய வேலை நிறுத்த போராட்டத்தில்!..

தோழமையுடன்

SFI--DYFI-AIDWA-UNITE
கோவை மாவட்ட குழுக்கள்

16/01/2026

சிங்கை கமிட்டிக்கு உட்பட்ட SIHS காலனியில் சமத்துவ பொங்கல் திருவிழா...

19/12/2025

protest

Address

Singanallur, Devendra Street
Coimbatore
641014

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dyfi Singai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Dyfi Singai:

Shortcuts

Share

Category