Footprints Publications

Footprints Publications Footprints Publications LLP Footprints Publications LLP is a Book Publisher Headquartered in Coimbatore, Tamil Nadu in India.

The company's commercial activity includes the publishing of its own books in the English, Tamil, Hindi & other native Indian languages. For any queries, please write to us at [email protected]

அந்தமான் சிறை அனுபவங்கள் - 1927-ஆம் ஆண்டு மராத்தியில் வெளிவந்த சாவர்க்கரின் இந்த நூல், 1949-ல் ஆங்கிலத்தில் ‘My Transpor...
01/09/2020

அந்தமான் சிறை அனுபவங்கள் - 1927-ஆம் ஆண்டு மராத்தியில் வெளிவந்த சாவர்க்கரின் இந்த நூல், 1949-ல் ஆங்கிலத்தில் ‘My Transportation For Life’ என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியானது. அப்புத்தகத்தின் அதிகாரபூர்வமான தமிழ் மொழிபெயர்ப்பு.

Purchase Book Online:

https://swasambookart.com/books/publisher/Footprints%20Publication/1

யோகி - ஓர் ஆன்மீக அரசியல் - உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களின் வாழ்க்கை வரலாறு புத்தகம்.Yogi: Or Aanmeega ...
01/09/2020

யோகி - ஓர் ஆன்மீக அரசியல் - உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களின் வாழ்க்கை வரலாறு புத்தகம்.

Yogi: Or Aanmeega Arasiyal is the biography of the present Chief Minister of Uttar Pradesh in Tamil.

Purchase Book Online:

https://swasambookart.com/books/publisher/Footprints%20Publication/1

'டெல்லி கலவரங்கள் 2020: சொல்லப்படாத கதை' புத்தகத்தை தமிழில் வெளியிட இளம் பா.ஜ.க தலைவர் S.G.சூர்யா முயற்சி.! குவியும் பார...
27/08/2020

'டெல்லி கலவரங்கள் 2020: சொல்லப்படாத கதை' புத்தகத்தை தமிழில் வெளியிட இளம் பா.ஜ.க தலைவர் S.G.சூர்யா முயற்சி.! குவியும் பாராட்டுகள்.!

இந்த வருட ஆரம்பத்தில் நடந்த டெல்லி கலவரங்களைப் பற்றிய உண்மை நிலைமையை மறைக்கவும், மறுக்கவும் திசை திருப்பும் வ....

Footprints Publication to publish 'Delhi Riots 2020: The Untold Story' in Tamil!
27/08/2020

Footprints Publication to publish 'Delhi Riots 2020: The Untold Story' in Tamil!

Chennai-based Footprints Publication will publish Delhi Riots 2020: The Untold Story in Tamil. | OpIndia News

Garuda Prakashan registers a whopping 15k plus pre-book orders of   in a day; Chennai-based Footprints Publications to p...
27/08/2020

Garuda Prakashan registers a whopping 15k plus pre-book orders of in a day; Chennai-based Footprints Publications to publish Tamil version!

Garuda Prakashan registers a whopping 15k plus pre-book orders of in a day; Chennai-based FootPrints Publication to publish Tamil version

‪திரு.சத்யா GP அவர்கள் எழுதிய “ #இறும்பூது” புத்தக வெளியீட்டு விழாவிற்கு அனைவரும் வருக!‬‪நாள் - 08.01.2020‬‪இடம் - VMA H...
06/01/2020

‪திரு.சத்யா GP அவர்கள் எழுதிய “ #இறும்பூது” புத்தக வெளியீட்டு விழாவிற்கு அனைவரும் வருக!‬

‪நாள் - 08.01.2020‬
‪இடம் - VMA Hall, மேற்கு மாம்பலம், சென்னை‬

 #மரபின்மைந்தன்  #முத்தையா எழுதி எமது Footprints Publications நிறுவனம் பதிப்பித்த “இணைவெளி” புத்தகத்திற்காக SRM பல்கலைக்...
26/09/2019

#மரபின்மைந்தன் #முத்தையா எழுதி எமது Footprints Publications நிறுவனம் பதிப்பித்த “இணைவெளி” புத்தகத்திற்காக SRM பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பேராய “பாரதியார் கவிதை விருது 2018” வழங்கப்பட்டது என்பதை பெருமையுடன் தெரிவிக்கின்றோம்.

Footprints Publications பதிப்பில் வெளியான  #இணைவெளி புத்தகத்திற்காக மரபின் மைந்தன் முத்தையா அவர்களுக்கு SRM குழுமம் *தமி...
24/09/2019

Footprints Publications பதிப்பில் வெளியான #இணைவெளி புத்தகத்திற்காக மரபின் மைந்தன் முத்தையா அவர்களுக்கு SRM குழுமம் *தமிழ் பேராயம்* மகாகவி பாரதி விருது வழங்கி சிறப்பித்தமையக்கு நன்றி! ‬

‪இவ்விருது நாளை சென்னையில் வழங்கப்பட இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்!

தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்
14/04/2019

தமிழ் புத்தாண்டு
நல்வாழ்த்துகள்

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் !
14/04/2019

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் !

15/01/2019

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்

Address

3/568 GVD Nagar, Perur Chettipalayam
Coimbatore
641010

Alerts

Be the first to know and let us send you an email when Footprints Publications posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Footprints Publications:

Share