கோவை மாநகர் மாவட்ட இளைஞர் அணி

  • Home
  • India
  • Coimbatore
  • கோவை மாநகர் மாவட்ட இளைஞர் அணி

கோவை மாநகர் மாவட்ட  இளைஞர் அணி கோவை மாநகர் மாவட்ட இளைஞர் அணி

05/09/2026

*கோவை தெற்கு மாவட்ட தி.மு.கழக செயற்குழு கூட்டம்!*

*கோவை தெற்கு மாவட்ட கழக செயலாளர் தளபதி முருகேசன் அவர்கள் அறிக்கை!*

*பொருள்:-*
*கழக ஆக்கப் பணிகள் குறித்து*

*கோவை தெற்கு மாவட்ட தி.மு.கழக செயற்குழு கூட்டம் வருகின்ற 06/09/2026 ஞாயிற்றுக்கிழமை மதியம் 2:30 மணியளவில் கிணத்துக்கடவு வாசுகி மஹாலில் நடைபெற உள்ளது.*

*கழக மேற்கு மண்டல பொறுப்பாளர், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு வி செந்தில் பாலாஜி அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.*

*மறுசீரமைப்பு குழு தலைமைக் கழக பிரதிநிதிகள் எஸ்.ஆர்.பார்த்திபன், (EX MP), ரேகா பிரியதர்ஷினி (EX Mayor), ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.*

*அது சமயம் கோவை தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர், பகுதி கழக செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள், முன்னாள் இந்நாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், வார்டு, கிளை செயலாளர்கள், BLA2,BLC, BDA மற்றும் கழக உடன்பிறப்புகள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள அன்புடன் வேண்டுகிறேன்.*

*அன்புடன்*
*தளபதி முருகேசன்*
*மாவட்ட கழக செயலாளர்*
*கோவை தெற்கு மாவட்ட திமுக*

01/09/2026
01/09/2026

இன்று உலகம் முழுவதும் பேசப்படும் ஹீரோ. இவர் என்ன செய்தார். திபெத்தில் ஏற்பட்ட பனி சுனாமி உருவான இடத்தில் 20 கிலோமீட்டர் உள்ள சுமார் 1600 மாணவர்கள் படிக்கும் பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியர். இந்த கோர அலை வருவது நேபாள அரசின் பேரிடர் எச்சரிக்கை இவரது அலை பேசிக்கு சுமார் 16 நிமிடங்களுக்கு முன் வந்ததது. அந்த 16 நிமிடத்தில் அசுர வேகத்தில் செயல்பட்டு 1600 மாணவர்களை உயரமான இடத்துக்கு கொண்டு சென்று காப்பாற்றினார். 17 நிமிடத்தில் அந்த கோர அலை மொத்த பள்ளிக்கூடத்தையும் கபளீகரம் செய்ததது. ஆசிரியர்கள் ஏணிகள் என்று செல்லப்பட்டது. இப்போது அதையும் மீறி உயிர் காக்கும் அரண்கள் என சொல்லலாம்...

சூப்பர்...
26/08/2026

சூப்பர்...

20/08/2026

Address

Coimbatore
641023

Website

Alerts

Be the first to know and let us send you an email when கோவை மாநகர் மாவட்ட இளைஞர் அணி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to கோவை மாநகர் மாவட்ட இளைஞர் அணி:

Shortcuts

Share