தமிழக வெற்றிக் கழகம், பீடம்பள்ளி, கோயம்புத்தூர்.

  • Home
  • India
  • Coimbatore
  • தமிழக வெற்றிக் கழகம், பீடம்பள்ளி, கோயம்புத்தூர்.

தமிழக வெற்றிக் கழகம், பீடம்பள்ளி, கோயம்புத்தூர். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்

தமிழக வெற்றிக் கழகத்தின் *தலைவர்* தளபதி அவர்களின் அறிவுறுத்தலின்படி,கழக பொதுச்செயலாளர்*திரு.என்.ஆனந்த்* அவர்களின் வழிகாட...
20/02/2025

தமிழக வெற்றிக் கழகத்தின் *தலைவர்* தளபதி அவர்களின் அறிவுறுத்தலின்படி,

கழக பொதுச்செயலாளர்
*திரு.என்.ஆனந்த்* அவர்களின் வழிகாட்டுதலின்படி,

கோவை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் *S.பாபு* அவர்களின் தலைமையில்

*கோவை புறநகர் கிழக்கு மாவட்ட சூலூர் தெற்கு ஒன்றியம்* *சந்தோஷ்* மற்றும் நிர்வாகிகள் ஏற்பாட்டில்

பாப்பம்பட்டி பிரிவு பேருந்து நிலையம் அருகில்

இந்திய விடுதலை போராளி * அஞ்சலை அம்மாள்* அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது...

இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட நிர்வாகிகள் இணை செயலாளர் சபரிஸ் பொருளாளர் சரவணகுமார் துணைச் செயலாளர் ரோகித் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் செந்தில்குமார் வினோத்குமார் சதீஷ்குமார் சதீஷ்குமார் அவிலா கிரேசி

மகளிரணி ஜனனி, பிரியா ராஜேஸ்வரி லட்சுமி சந்தியா மரியம்மாள் பூங்கொடி சாந்தி மாரியம்மாள் வித்யா மற்றும் கழகத் தோழர்கள் சத்திய சுந்தரம் கணேஷ் தமிழ்ச்செல்வன் அஸ்வின் அக்‌ஷயாஸ் பிரகாஷ் விமல் ஜெகன்நாதன் ராஜேஷ்குமார் மணிகண்டன் மற்றும் கழக நிர்வாகிகள் பெறும்திரளாக கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்ததனர்.

Address

Peedampalli
Coimbatore

Website

Alerts

Be the first to know and let us send you an email when தமிழக வெற்றிக் கழகம், பீடம்பள்ளி, கோயம்புத்தூர். posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share