கோவை மாநகர் மாவட்ட தி.மு.க இளைஞர் அணி

  • Home
  • India
  • Coimbatore
  • கோவை மாநகர் மாவட்ட தி.மு.க இளைஞர் அணி

கோவை மாநகர் மாவட்ட  தி.மு.க   இளைஞர் அணி கோவை மாநகர் மாவட்ட தி.மு.க இளைஞர் அணி

05/09/2026

*கோவை தெற்கு மாவட்ட தி.மு.கழக செயற்குழு கூட்டம்!*

*கோவை தெற்கு மாவட்ட கழக செயலாளர் தளபதி முருகேசன் அவர்கள் அறிக்கை!*

*பொருள்:-*
*கழக ஆக்கப் பணிகள் குறித்து*

*கோவை தெற்கு மாவட்ட தி.மு.கழக செயற்குழு கூட்டம் வருகின்ற 06/09/2026 ஞாயிற்றுக்கிழமை மதியம் 2:30 மணியளவில் கிணத்துக்கடவு வாசுகி மஹாலில் நடைபெற உள்ளது.*

*கழக மேற்கு மண்டல பொறுப்பாளர், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு வி செந்தில் பாலாஜி அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.*

*மறுசீரமைப்பு குழு தலைமைக் கழக பிரதிநிதிகள் எஸ்.ஆர்.பார்த்திபன், (EX MP), ரேகா பிரியதர்ஷினி (EX Mayor), ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.*

*அது சமயம் கோவை தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர், பகுதி கழக செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள், முன்னாள் இந்நாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், வார்டு, கிளை செயலாளர்கள், BLA2,BLC, BDA மற்றும் கழக உடன்பிறப்புகள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள அன்புடன் வேண்டுகிறேன்.*

*அன்புடன்*
*தளபதி முருகேசன்*
*மாவட்ட கழக செயலாளர்*
*கோவை தெற்கு மாவட்ட திமுக*

26/08/2026
26/08/2026

சூப்பர்...

அம்மையார் முன் ஓ.பி.எஸ் குனிந்தபடி நின்றதாக புஸ்ஸி ஆனந்த் பேசினாராம்.பக்கத்துல இருந்த செங்கோட்டையன் என்ன பண்ணாராம்?
18/08/2026

அம்மையார் முன் ஓ.பி.எஸ் குனிந்தபடி நின்றதாக புஸ்ஸி ஆனந்த் பேசினாராம்.

பக்கத்துல இருந்த செங்கோட்டையன் என்ன பண்ணாராம்?

14/08/2026

அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்!

இந்தியாவில் சுதந்திர தினத்தன்று மாநில முதலமைச்சர்கள் தேசியக் கொடியை ஏற்றிவைக்கும் உரிமையைப் பெற்றுத் தந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்...

மீண்டு வருவோம்...
மீண்டும் வருவோம்...

*ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக மாணவர் அணி சார்பில் மாநில மாணவர் அணி செயலாளர் ஜெ.வீரமணி அவர்கள் தலைமையில்**ஒத்தக்கால்மண்...
13/08/2026

*ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக மாணவர் அணி சார்பில் மாநில மாணவர் அணி செயலாளர் ஜெ.வீரமணி அவர்கள் தலைமையில்*

*ஒத்தக்கால்மண்டபம் ஹிந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் பயின்று வந்த அமுதன் என்கிற மாணவரை சுமார் 20 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக தாக்கியதில் உயிரிழந்துள்ளார் அதற்கு முறையான நீதி விசாரணை வேண்டும் அவர்களது குடும்பத்திற்கு முறையான இழப்பீடு வழங்க கோரியும் தற்போது கோவையில் அதிகரித்து வரும் போதை கலாச்சாரத்தை முற்றிலும் ஒழித்திட கோரி தவெக அரசை கண்டித்து*

*நாளை வெள்ளிக்கிழமை 14-08-2026 காலை 9 மணி அளவில் ஒத்தக்கால்மண்டபம் இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி எதிரில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.*

*அதுசமயம் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர், பகுதி கழக செயலாளர்கள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், முன்னாள் இந்நாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், BLA2, BLC, BDA மற்றும் கழக நிர்வாகிகள் என அனைவரும் தவறாது கலந்து கொள்ள அன்புடன் வேண்டுகிறேன்.*

*இப்படிக்கு*
*தளபதி முருகேசன்*
*மாவட்ட கழக செயலாளர்*
*கோவை தெற்கு மாவட்ட திமுக*

*சூலூர் ஆர்.பிரபு*
*மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர்*
*கோவை தெற்கு மாவட்ட திமுக*

மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மீது இந்த  தவெக அரசு கைது  நடவடிக்கை மேற்கொண்டால் பொள்ளாச்சி ம...
04/08/2026

மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மீது இந்த தவெக அரசு கைது நடவடிக்கை மேற்கொண்டால் பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் உள்ள காந்தி சிலை முன்பு மிகப்பெரும் போராட்டம் வெடிக்கும்.

அதுசமயம் கோவை தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர், பகுதி கழக செயலாளர், சார்பு அணி நிர்வாகிகள், முன்னாள் என்னால் உள்ளாட்சி பிரதிநிதிகள், வார்டு, கிளை செயலாளர்கள்,BLA2,BLC, BDA மற்றும் கழக நிர்வாகிகள் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டுகிறேன்.

இப்படிக்கு
தளபதி முருகேசன்
மாவட்ட கழக செயலாளர்
கோவை தெற்கு மாவட்டம்

03/08/2026

கோயம்புத்தூர்

Address

Podanur
Coimbatore
641023

Website

Alerts

Be the first to know and let us send you an email when கோவை மாநகர் மாவட்ட தி.மு.க இளைஞர் அணி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to கோவை மாநகர் மாவட்ட தி.மு.க இளைஞர் அணி:

Shortcuts

Share