CNI.Coimbatore

CNI.Coimbatore ஒரே கிறிஸ்து - ஒரே கிறிஸ்தவம்

05/04/2026

வணக்கம்!

கழகத் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆசியுடனும், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகளின் வழி நடத்துதலுடனும், கழகமெனும் விருட்சத்தின் வேர்களாம் முன்னோடிகள் மற்றும் கோடான கோடி உடன்பிறப்புகளின் ஒத்துழைப்புடனும்,தொகுதி மக்களின் ஏகோபித்த பேராதரவுடனும் இன்று(04-04-2026) காலை 11 மணிக்கு,
மாநகராட்சி மண்டல அலுவலகம் -2 இல், திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளராகப் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை
தாக்கல் செய்கிறேன்.

கழக அடலேறுகளாம் உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.

அலைகடலென திரண்டு வாரீர்.

அயராத உழைப்பால் திராவிட திசைகாட்டி தளபதி அவர்களின் 2.0 ஆட்சி, மீண்டும் அமையப்போவதை உறுதிப்படுத்துவோம்!
வென்று காட்டுவோம்!! #ஸ்டாலின்_தொடரட்டும்


.0

#தலைவர்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்
#திருச்சிகிழக்கு_திமுக_வெற்றிபெறட்டும்
.0

✝️ இனிய ஈஸ்டர் திருநாள் வாழ்த்துக்கள் ✝️மரணத்தை ஜெயித்து உயிர்த்தெழுந்த நம்பிக்கையின் நாள் –அதுவே ஈஸ்டர் தினம்! 🌅இது கிற...
05/04/2026

✝️ இனிய ஈஸ்டர் திருநாள் வாழ்த்துக்கள் ✝️

மரணத்தை ஜெயித்து உயிர்த்தெழுந்த நம்பிக்கையின் நாள் –
அதுவே ஈஸ்டர் தினம்! 🌅

இது கிறிஸ்தவர்கள் கொண்டாடும் மிக முக்கியமான திருநாளாகும்.
இந்நாளில், இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார் என்று நம்பப்படுகிறது.

🌿 ஈஸ்டர் தினத்தின் முக்கியத்துவம்:

மரணத்தை வென்ற உயிர்த்தெழுதல் – நம்பிக்கையின் சின்னம்

இருள் முடிந்து வெளிச்சம் தொடங்கும் நாள்

பாவ மன்னிப்பு மற்றும் புதிய வாழ்வு குறிக்கும் நாள்

அன்பு, சமாதானம், மன்னிப்பு ஆகியவற்றின் நினைவுநாள்

✨ ஈஸ்டர் நமக்கு சொல்லும் செய்தி: “எந்த சிரமம் இருந்தாலும், அதன் முடிவில் வெற்றி உண்டு!”
“இருள் நீங்கும்… ஒளி உதிக்கும்!”

💐 இந்த புனித நாளில்,
உங்கள் வாழ்க்கையில் சந்தோஷம், அமைதி, நம்பிக்கை நிரம்பி வழியட்டும்!

🙏 உயிர்த்தெழுந்த ஆண்டவர் உங்கள் குடும்பத்தை ஆசீர்வதிக்கட்டும்!

He is Risen! ✝️✨
Hope is alive… Love has won…
Let this Easter fill your heart with joy, peace & new beginnings 💛🌸

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றி வேட்பாளராக திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் முனைவர் இனிகோ இருதயராஜ் அவர...
31/03/2026

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றி வேட்பாளராக திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் முனைவர் இனிகோ இருதயராஜ் அவர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்.

ஸ்டாலின் தொடரட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்!

தேர்தல் நாள்: ஏப்ரல் 23 - வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றி வேட்பாளராக திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் முனைவர் இனிகோ இருதயராஜ் அவர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்.

ஸ்டாலின் தொடரட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்!

தேர்தல் நாள்: ஏப்ரல் 23 - வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄

“வலிமையும் கௌரவமும் அவளுடைய ஆடை;வரப்போகிற நாளைப் பற்றி அவள் மகிழ்கிறாள்.” நீதிமொழிகள் 31: 25இன்று உலக மகளிர் தினம் 🌷தேவன...
08/03/2026

“வலிமையும் கௌரவமும் அவளுடைய ஆடை;
வரப்போகிற நாளைப் பற்றி அவள் மகிழ்கிறாள்.”

நீதிமொழிகள் 31: 25

இன்று உலக மகளிர் தினம் 🌷
தேவன் வேதாகமத்தில் பல மகத்தான பெண்களை எழுப்பி, அவர்களின் வாழ்க்கையின் மூலம் உலகத்திற்கு ஒரு பெரிய சாட்சியை கொடுத்தார்.

📖 மரியா (Mary) – தாழ்மையும் கீழ்ப்படிதலும் கொண்ட பெண்.
தேவனுடைய சித்தத்தை ஏற்று, இரட்சகரை உலகத்திற்கு கொண்டு வந்த ஆசீர்வதிக்கப்பட்ட பெண்.

📖 எஸ்தர் (Esther) – தைரியமும் நம்பிக்கையும் கொண்ட ராணி.
தன் ஜனங்களை காப்பாற்ற தேவன் பயன்படுத்திய வீரமான பெண்.

📖 ரூத் (Ruth) – விசுவாசமும் விசுவாசத்திற்கான நிலைத்தன்மையும் கொண்ட பெண்.
அவள் தேவனை நம்பியதால், ஆசீர்வாதத்தின் தலைமுறையில் இடம் பெற்றாள்.

🌸 இவ்வாறு தேவன் பெண்களை
அன்பின் கருவியாகவும்,
ஆசீர்வாதத்தின் வாயிலாகவும்,
சாட்சியின் பாத்திரமாகவும் பயன்படுத்துகிறார்.

✨ அனைத்து பெண்களுக்கும்
உலக மகளிர் தின நல்வாழ்த்துகள்!

டாக்டர்.இனிகோ இருதயராஜ்
திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர்,

தலைவர் கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம்





Address

Coimbatore
641038

Website

Alerts

Be the first to know and let us send you an email when CNI.Coimbatore posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share