07/04/2020
கொரொனா வைரஸ் பற்றி மருத்துவ விஞ்ஞானி உடன் உரையாடல் - பகுதி 2
Link:👇🏼👇🏼👇🏼👇🏼
https://youtu.be/m01o5rT8rcg
தமிழ் நாட்டில் பிறந்து, தமிழ்நாட்டில் உள்ள இரண்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி, அதன் பிறகு ஏறத்தாள 25 வருடங்கள் அமெரிக்காவில் உள்ள, பல முக்கிய நுண்ணுயிர் ஆய்வுக் கூடங்களில், பல ஆராட்ச்சிகள் செய்தவரும் மற்றும் மதிப்புக்குரிய அணு விஞ்ஞானி Dr. அப்துல் கலாமின் அன்பை பெற்றவருமான நுண்ணுயிர் விஞ்ஞானி(Microbiologist) Dr.அனுகாந் அனுமந்தன் அவர்கள், எம் தமிழ் இனத்தின் பொக்கிஷம் !
இவர், சுத்த தமிழில் எல்லோரும் இலகுவாக புரிந்து கொள்ளும் வகையில், ஒலிவடிவமாக இந்த coronavirus பற்றிய முழுத் தகவல்களை கொடுத்துள்ளார். இந்த உரையாடலை முழுமையாக கேட்டால், இந்த Corona வைரஸ்சில் இருந்து, எப்படித் தப்பிப்பதென்று பல வழிமுறைகளை கூறியுள்ளார் !
கண்டிப்பாக பார்த்து பகிரவும்🙏🙇
Part 1 Link:
https://youtu.be/9uEjHFE94eY
Related Playlist:
COVID19 | Corona OutBreak
https://www.youtube.com/playlist?list=PLqiSJ2jOHAWarh5HrI-7qH5dLj_AJBhxs
தமிழ் நாட்டில் பிறந்து, தமிழ்நாட்டில் உள்ள இரண்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி, அ....