மஸ்ஜிதுல் முபீன் TNTJ

மஸ்ஜிதுல் முபீன் TNTJ தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ

tntjmsjidulmubeen https://maps.app.goo.gl/28ymXcFuFHxKS3RN9

22/07/2026
ஏக இறைவனின் திருப்பெயரால்...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...*மாணவர்கள் தர்பியா நல்லொழுக்க பயிற்சி வகுப்பு*TNTJ கோவை மாநகர் மாவ...
11/01/2026

ஏக இறைவனின் திருப்பெயரால்...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

*மாணவர்கள் தர்பியா நல்லொழுக்க பயிற்சி வகுப்பு*

TNTJ கோவை மாநகர் மாவட்டம் ஆசாத் நகர் கிளை *மஸ்ஜிதுல் முபீன்* சார்பாக 11/01/2026 ஞாயிற்றுக்கிழமை இன்று காலை 08:30 மணியளவில் நமது மஸ்ஜிதுல் முபீன் பள்ளியில் வைத்து மாணவர்களுகான சிறப்பு அமர்வாக *தர்பியா எனும் நல்லொழுக்க பயிற்சி வகுப்பு* நடைபெற்றது. இதில் 35 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

*ஆசிரியர்:*

சகோ. *சல்மான் கான்* (மாவட்ட துணைச் செயலாளர்) *ஆரோக்கியம் பெறுவதற்கான வழிகள்..!* என்ற தலைப்பில வகுப்பு நடத்தினார்கள்.

*அல்ஹம்துலில்லாஹ்...*

03/01/2026

பொதுக்கூட்ட அழைப்பு மதரஸா மாணவர்கள்

ஏக இறைவனின் திருப்பெயரால்...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...*நபி வழி திருமணம்.!*_TNTJ கோவை மாநகர் மாவட்டம் *ஆசாத் நகர் கிளை மஸ...
28/12/2025

ஏக இறைவனின் திருப்பெயரால்...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

*நபி வழி திருமணம்.!*

_TNTJ கோவை மாநகர் மாவட்டம் *ஆசாத் நகர் கிளை மஸ்ஜிதுல் முபீன்* சார்பாக 28/12/26 ஞாயிற்றுக்கிழமை இன்று காலை 11:30 மணியளவில் நமது மஸ்ஜிதுல் முபீன் பள்ளியில் வைத்து *நபி வழி திருமணம்* நடைபெற்றது._

திருமண உரை: சகோ. *முஹம்மது ஒலி M.ISc* (மாநில செயலாளர்)

தலைப்பு : *நபிவழித் திருமணம் எது.?*

*அல்ஹம்துலில்லாஹ்...*

24/12/2025

Address

Azad Nagar, Karumbukadai
Coimbatore
641008

Alerts

Be the first to know and let us send you an email when மஸ்ஜிதுல் முபீன் TNTJ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to மஸ்ஜிதுல் முபீன் TNTJ:

Shortcuts

Share

Category