பாரதிய ஜனதா கட்சி கோவைப்புதூர்- BJP Kovaipudur

  • Home
  • India
  • Coimbatore
  • பாரதிய ஜனதா கட்சி கோவைப்புதூர்- BJP Kovaipudur

பாரதிய ஜனதா கட்சி கோவைப்புதூர்- BJP Kovaipudur Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from பாரதிய ஜனதா கட்சி கோவைப்புதூர்- BJP Kovaipudur, Political organisation, Kovaipudur, Coimbatore.

BJP Kovaipudur serves as the local unit of the Bharatiya Janata Party, committed to fostering community development and delivering public service across Kovaipudur and its surrounding regions.

14/08/2026

இது தான் சவுக்கு அடி.....

02/08/2026

இப்பதான் இவருக்கு புரியுது...

25/07/2026

He says he's an engineer but doesn't remember his college name.

He says his railway paper was leaked in 2012 but doesn't remember there was a Congress govt at that time.

22/07/2026

பிள்ளைங்கல கிள்ளிவிட்டு...இப்போ தொட்டிலை ஆட்டுகிறார் ராகுல் சார்...



அன்பிற்கினிய அனைத்து தாமரை சொந்தங்களுக்கும் வணக்கம்.நேற்று (13.06.2026) சனிக்கிழமை மாலை குனியமுத்தூர் மண்டல் சார்பாக நடை...
15/06/2026

அன்பிற்கினிய அனைத்து தாமரை சொந்தங்களுக்கும் வணக்கம்.

நேற்று (13.06.2026) சனிக்கிழமை மாலை குனியமுத்தூர் மண்டல் சார்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் மதிப்பிற்கும் மரியாதைக்குரிய மாவட்ட அமைப்பாளர் திரு அப்பு (எ) கிருஷ்ணசாமி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் பெரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்த அனைத்து தாமரை சொந்தங்களுக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். தங்களின் ஒத்துழைப்பும் பங்களிப்பும் நிகழ்ச்சியின் வெற்றிக்கு உறுதுணையாக அமைந்தது.

நன்றி.

வந்தே மாதரம்!





11/06/2026

அருமையான பேச்சு.. அவசரப்பட்டு போனால் நடு கடல்ல இறங்கி கப்பல தள்ளனும்.

Address

Kovaipudur
Coimbatore
641042

Website

Alerts

Be the first to know and let us send you an email when பாரதிய ஜனதா கட்சி கோவைப்புதூர்- BJP Kovaipudur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share