TNTJ சாரமேடு கிளை

TNTJ சாரமேடு கிளை Masjid for prayer & help for students, poor, weak health peoples, non-muslims dhawa, more muslims dhawas etc etc

06/09/2026

ஏக இறைவனின் திருப்பெயரால்...

*பள்ளி பயான்*

TNTJ - கோவை மாநகர் மாவட்டம், *சாரமேடு கிளை* சார்பாக இன்று (06/09/26) மக்ரிப் தொழுகை பின் பள்ளியில் வைத்து பள்ளி பயான் நடைபெற்றது.

*உரை:* சகோ. ஆதில் ஹாஃபிழ் (மாவட்ட பேச்சாளர்)

*தலைப்பு:* நபி வழி பின்பற்றுவோம்..!

_அல்ஹம்துலில்லாஹ்_

05/09/2026

ஏக இறைவனின் திருப்பெயரால்..

*பெண்கள் பயான்*

TNTJ - கோவை மாநகர் மாவட்டம், *சாரமேடு கிளை* சார்பாக இன்று (05/09/26) மாலை 5 மணியளவில் பாரத் நகரில் வைத்து பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி *ஆசியா சுமையா* அவர்கள் *பாவமன்னிப்பு* என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

_அல்ஹம்துலில்லாஹ்_

ஏக இறைவனின் திருப்பெயரால்...*கிளை உறுப்பினர்கள் மசூரா*TNTJ - கோவை மாநகர் மாவட்டம், *சாரமேடு கிளை* சார்பாக இன்று (04/09/2...
04/09/2026

ஏக இறைவனின் திருப்பெயரால்...

*கிளை உறுப்பினர்கள் மசூரா*

TNTJ - கோவை மாநகர் மாவட்டம், *சாரமேடு கிளை* சார்பாக இன்று (04/09/26) இரவு 9 மணியளவில் பள்ளியில் வைத்து சாரமேடு கிளை உறுப்பினர்கள் கலந்தாய்வு கூட்டம் மாவட்ட நிர்வாகிகள் தலைமையில் நடைபெற்றது.
இதில், ஜமாஅத் கட்டமைப்பு சம்பந்தமாகவும், கிளையின் நடைமுறையில் மற்றும் எதிர்கால செயல்பாடுகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
கிளை சார்பில் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம், மாற்று மத தாவா, நடைமுறை பணிகள் மற்றும் மாநில தலைமை செயல்திட்டம் போன்றவைகள் பேசப்பட்டது.

_அல்ஹம்துலில்லாஹ்_

ஏக இறைவனின் திருப்பெயரால்...*தெருமுனை பயான்*TNTJ - கோவை மாநகர் மாவட்டம், *சாரமேடு கிளை* சார்பாக நேற்று (31/08/26) இரவு 9...
01/09/2026

ஏக இறைவனின் திருப்பெயரால்...

*தெருமுனை பயான்*

TNTJ - கோவை மாநகர் மாவட்டம், *சாரமேடு கிளை* சார்பாக நேற்று (31/08/26) இரவு 9 மணியளவில் ராயல் நகரில் வைத்து தெருமுனை பயான் நடைபெற்றது.

*உரை:* சகோ. சைபுதீன் (மாவட்ட பேச்சாளர்)
*தலைப்பு:* தொழுகை..!

_அல்ஹம்துலில்லாஹ்_

ஏக இறைவனின் திருப்பெயரால்...*தெருமுனை பயான்*TNTJ - கோவை மாநகர் மாவட்டம், *சாரமேடு கிளை* சார்பாக இன்று (24/08/26) இரவு 9 ...
01/09/2026

ஏக இறைவனின் திருப்பெயரால்...

*தெருமுனை பயான்*

TNTJ - கோவை மாநகர் மாவட்டம், *சாரமேடு கிளை* சார்பாக இன்று (24/08/26) இரவு 9 மணியளவில் வள்ளல் நகரில் வைத்து தெருமுனை பயான் நடைபெற்றது.

*உரை:* சகோ. ஷாஹின் (மாவட்ட பேச்சாளர்)
*தலைப்பு:* குர்ஆன் ஓத மறவாதே..!

_அல்ஹம்துலில்லாஹ்_

ஏக இறைவனின் திருப்பெயரால்...*பள்ளி பயான்*TNTJ - கோவை மாநகர் மாவட்டம், *சாரமேடு கிளை* சார்பாக இன்று (30/08/26) மக்ரிப் தொ...
30/08/2026

ஏக இறைவனின் திருப்பெயரால்...

*பள்ளி பயான்*

TNTJ - கோவை மாநகர் மாவட்டம், *சாரமேடு கிளை* சார்பாக இன்று (30/08/26) மக்ரிப் தொழுகை பின் பள்ளியில் வைத்து பள்ளி பயான் நடைபெற்றது.

*உரை:* சகோ. சலீம் (மாவட்ட பேச்சாளர்)

*தலைப்பு:* சோதனை..!

_அல்ஹம்துலில்லாஹ்_

ஏக இறைவனின் திருப்பெயரால்..*பெண்கள் பயான்*TNTJ - கோவை மாநகர் மாவட்டம், *சாரமேடு கிளை* சார்பாக இன்று (29/08/26) மாலை 5 மண...
29/08/2026

ஏக இறைவனின் திருப்பெயரால்..

*பெண்கள் பயான்*

TNTJ - கோவை மாநகர் மாவட்டம், *சாரமேடு கிளை* சார்பாக இன்று (29/08/26) மாலை 5 மணியளவில் கிளாசிக் கார்டனில் வைத்து பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி *அனீசா* அவர்கள் *பித்அத் எனும்..! அனாசாரம்* என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

_அல்ஹம்துலில்லாஹ்_

ஏக இறைவனின் திருப்பெயரால்...*தெருமுனை பயான்*TNTJ - கோவை மாநகர் மாவட்டம், *சாரமேடு கிளை* சார்பாக இன்று (25/08/26) இரவு 9 ...
25/08/2026

ஏக இறைவனின் திருப்பெயரால்...

*தெருமுனை பயான்*

TNTJ - கோவை மாநகர் மாவட்டம், *சாரமேடு கிளை* சார்பாக இன்று (25/08/26) இரவு 9 மணியளவில் கிரீன் பார்க்கில் வைத்து தெருமுனை பயான் நடைபெற்றது.

*உரை:* சகோ. கோட்டைப்புதூர் அப்துர் ரஹீம் (மாவட்ட பேச்சாளர்)
*தலைப்பு:* வழிகேடு..!

_அல்ஹம்துலில்லாஹ்_

ஏக இறைவனின் திருப்பெயரால்...*(மவ்லிது ஓர் ஆய்வு) புத்தகம் விநியோகம்*TNTJ - கோவை மாநகர் மாவட்டம், *சாரமேடு கிளை* சார்பாக ...
24/08/2026

ஏக இறைவனின் திருப்பெயரால்...

*(மவ்லிது ஓர் ஆய்வு) புத்தகம் விநியோகம்*

TNTJ - கோவை மாநகர் மாவட்டம், *சாரமேடு கிளை* சார்பாக இன்று (24/08/26) சாரமேடு பகுதியில் *மவ்லிது ஓர் ஆய்வு* என்ற புத்தகம் *200* எண்ணிக்கையில் பொதுமக்களுக்கு இணைவைப்பின் விபரீதம் குறித்து விளக்கி அன்பளிப்பு கொடுக்கப்பட்டது.

_அல்ஹம்துலில்லாஹ்_

Address

Saramedu
Coimbatore
641008

Alerts

Be the first to know and let us send you an email when TNTJ சாரமேடு கிளை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to TNTJ சாரமேடு கிளை:

Shortcuts

Share