19/10/2024
இன்று மாலை 6.20 மணியளவில் கெண்டையூர் மாதையன் தோட்டத்தில் இந்தியவகை மலைப்பாம்பு பிடிக்கப்பட்டு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு காப்புக்காட்டுப் பகுதியில் விடுவிக்கப்பட்டது. சுமார் 11 அடி நீளம் கொண்டது.
Rescued by Christopher, David & Solomon.
Snake was safely rescued, handed over to the forest department & released in the suitable habitat.