Sasthankarai

Sasthankarai Sasthankarai is one of the beautiful place in Kanyakumari district and it is one of the biggest plac

குளச்சல் நகராட்சி விரிவாக்கம் செய்தால், தற்போது எல்லையாக உள்ள நம்ம சாஸ்தன்கரை உள்பகுதியாக மாறும்... #குளச்சல்
30/09/2024

குளச்சல் நகராட்சி விரிவாக்கம் செய்தால், தற்போது எல்லையாக உள்ள நம்ம சாஸ்தன்கரை உள்பகுதியாக மாறும்...

#குளச்சல்

நம்ம ஊரில் 29-ம் தேதி மின்தடை...அனைவருக்கும் பகிரவும்...
28/11/2022

நம்ம ஊரில் 29-ம் தேதி மின்தடை...
அனைவருக்கும் பகிரவும்...

நம்ம ஊரில் 21-ம் தேதி மின்தடை...அனைவருக்கும் பகிரவும்...
20/10/2022

நம்ம ஊரில் 21-ம் தேதி மின்தடை...
அனைவருக்கும் பகிரவும்...

நாளை நம்ம ஊரில் மின்தடை...
24/08/2022

நாளை நம்ம ஊரில் மின்தடை...

28/04/2022

#குளச்சல் காமராஜர் சாலையில் பைக்கில் சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு...

ஏன் நம்ம ஊரில் இவ்வளவு திருட்டு நடைபெறுகிறது..?

மின்தடை அறிவிப்பு...
04/04/2022

மின்தடை அறிவிப்பு...

குளச்சல் நகராட்சியின் தற்போதைய வார்டு மெம்பர்கள் மற்றும் அவர்களது தொடர்பு எண்கள் ...பகுதி மக்கள் உங்களது வார்டு தொடர்பான...
15/03/2022

குளச்சல் நகராட்சியின் தற்போதைய வார்டு மெம்பர்கள் மற்றும் அவர்களது தொடர்பு எண்கள் ...

பகுதி மக்கள் உங்களது வார்டு தொடர்பான குறைகள் குறித்து அவர்களிடம் தொடர்பு கொண்டு தெரிவியுங்கள்...

இது எந்த பவுண்டரியை குறிக்கும்..?இந்த சாலை எங்கிருந்து எங்கு வரை..?
15/04/2021

இது எந்த பவுண்டரியை குறிக்கும்..?

இந்த சாலை எங்கிருந்து எங்கு வரை..?

குளச்சல் வெள்ளியாகுளம்பத்தறை பாலம் அருகில்இது நம்ம ஊரு..... shared by colachel Azheem
25/12/2019

குளச்சல் வெள்ளியாகுளம்
பத்தறை பாலம் அருகில்
இது நம்ம ஊரு.....
shared by colachel Azheem

ஒரு வாரத்திற்கு முன் முகநூலில் ஜனநாயக ஒற்றுமை கழகம் அமைப்பினுடைய அழகான பதிவை பார்த்தேன்.உங்கள் ஊரில் உள்ள குளங்கள் தூர்வ...
09/10/2019

ஒரு வாரத்திற்கு முன் முகநூலில் ஜனநாயக ஒற்றுமை கழகம் அமைப்பினுடைய அழகான பதிவை பார்த்தேன்.

உங்கள் ஊரில் உள்ள குளங்கள் தூர்வாரப்படாமல் இருந்தால் எங்களுக்கு தெரியபடுத்தவும், நாங்கள் இலவசமாக வந்து தூர் வாரி தருவோம் என்றிருந்தது.

இன்றைய காலகட்டத்தில் இப்படி சொல்லவே ஒரு பெரிய மனசு வேணும்.

அந்த பதிவை பார்த்தவுடன் நம்ம சாஸ்தான்கரையில் தூர் வாரமல் இருக்கும் வெள்ளியாகுளம் தான் ஞாபகத்திற்கு வந்தது.

உடனே அந்த பதிவில் இருந்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பேசினோம், அப்போது அவர்கள் சொன்னார்கள்,

இந்த பணியை செய்ய நாங்கள் தயாராக தான் இருக்கிறோம், அதே நேரம் சாஸ்தான்கரையிலிருந்து இரண்டு அல்லது மூன்று நபர் எங்களுடன் சேர்ந்து கொஞ்சம் ஒத்துழைக்க வேண்டும் என்றார்கள்.

ஊரில் உள்ளவர்கள் ஒத்துழைப்பு இல்லாமல், இது போன்ற கடினமான பணியை செய்வது மிகவும் சிரமமான காரியமாகும் என்று கூறினார்கள்.

ஆதலால் இந்த குளத்தை தூர் வார விரும்பும் நல்ல உள்ளங்கள் உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய அன்பாய் கேட்டுக்கொள்கிறோம்...

இந்த பணியை முன்னெடுத்துச் செல்லும் குளச்சல் குளச்சல் பக்கத்துக்கு நன்றி...

தொடர்புக்கு 7598506173

சாஸ்தங்கரை அரசு தொடக்க பள்ளியில் சுதந்திரதின"விழா கொண்டாட்டம்
15/08/2017

சாஸ்தங்கரை அரசு தொடக்க பள்ளியில் சுதந்திரதின"விழா கொண்டாட்டம்

சாஸ்தங்கரை அரசு தொடக்கபள்ளியில் பெருந்தலைவா் காமராஜா் அவா்கள் 115வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்...
15/07/2017

சாஸ்தங்கரை அரசு தொடக்கபள்ளியில் பெருந்தலைவா் காமராஜா் அவா்கள் 115வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்...

Address

Sasthankarai
Colachel
629251

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sasthankarai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share