26/08/2026
ரஷ்ய பாதிரியார் ஒருவர் கூறியுள்ள கருத்துக்கள் ரஷ்யாவை மட்டுமின்றி ஒட்டுமொத்த ஐரோப்பாவையும் அதிரவைத்துள்ளது
அவர்கூறிய கருத்துகளில் சில
1.ஐரோப்பா இனி பழைய ஐரோப்பாவாக இருக்காது
2. உலகம் முழுவதும் இஸ்லாமிய மயமாகும், ரஷ்யா இல்லாமல் போகும்
3. ஐரோப்பாவில் இறைவனின் வாக்குறுதி நிறைவேறுகிறது...
தேவாலயங்கள்காலியாகிக்கொண்டிருக்க, மசூதிகள் நிரம்புகின்றன
4. இஸ்லாம் அமைதியாகப் பரவுகிறது... ஐரோப்பா முன்னெப்போதும் இல்லாத மாற்றத்தைச் சந்திக்கிறது
5. மாஸ்கோ முதல் பிரிட்டன் வரை... இஸ்லாம் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது
6. பிரஸ்ஸல்ஸ் நகரில் 49% பேர் முஸ்லிம்கள், பிரிட்டனில் 'முகமது' என்பதே முதன்மையான பெயர்
7. எதிர்காலம் இஸ்லாத்திற்கே சொந்தம்
ஐரோப்பாவில் தற்போது நிலை இதுவே
M.Syedalifaizi