Coonoor Dmk

Coonoor Dmk திராவிட முன்னேற்றக் கழகம்
www.coonoordmk.com

05/02/2026
ஊட்டியில் புதிய பூங்காஉதகையில் மெட்ராஸ் ரேஸ் கிளப்பிடம் இருந்து மீட்கப்பட்ட 54 ஏக்கர் நிலத்தில், பூங்கா அமைக்க ரூ.70 கோட...
29/01/2026

ஊட்டியில் புதிய பூங்கா

உதகையில் மெட்ராஸ் ரேஸ் கிளப்பிடம் இருந்து மீட்கப்பட்ட 54 ஏக்கர் நிலத்தில், பூங்கா அமைக்க ரூ.70 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை

தோட்டக்கலைத்துறை இப்பணிகளை மேற்கொள்ள உள்ளது. சுற்றுச்சுவர், முகப்பு, வடிகால் உள்ளிட்ட பணிகள் செய்யப்பட உள்ளன

 #நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேருக்கு வீர தீர செயலுக்கான அண்ணா விருது வழங்கினார் மாண்புமிகு முதலமைச்சர் M. K. Stalin...
26/01/2026

#நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேருக்கு வீர தீர செயலுக்கான அண்ணா விருது வழங்கினார் மாண்புமிகு முதலமைச்சர் M. K. Stalin அவர்கள்..

19/12/2025

நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட தொழில் மையம் சார்பில், புதிய தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற கடன் வசதியாக்கல் முகாமில் பயன்பெற்ற பயனாளிகள் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றியினை தெரிவித்தனர்

பிறந்தநாள் காணும் கழக முதன்மைச் செயலாளர், மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் அண்ணன் திரு.  K.N.NEHRU  அவர்களுக்க...
09/11/2025

பிறந்தநாள் காணும் கழக முதன்மைச் செயலாளர், மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் அண்ணன் திரு. K.N.NEHRU அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.🖤❤️

03/11/2025

#நீலகிரி மாவட்டம் #குன்னூரில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் வடமாநில தொழிலாளர்கள் ஏராளமானோர், முதல்வர் ஸ்டாலின் அட்டையுடன் மருத்துவம் பார்த்து முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தன...
Coonoor Dmk | DMK Niligiri | DMK ITWing | |

26/10/2025

இன்று பிறந்தநாள் காணும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர்
மற்றும் கழகத் துணைப் பொதுச் செயலாளர் மாண்புமிகு அன்பு அண்ணன் திரு. A Raja அவர்களுக்கு

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் 🖤❤️🙏🏻
DMK ITWing | DMK Niligiri | Coonoor Dmk |

நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையொட்டிஅவசரகால உதவி எண்கள்  #களத்தில்_நம்_அரசு
24/10/2025

நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையொட்டி
அவசரகால உதவி எண்கள்
#களத்தில்_நம்_அரசு

21/10/2025

Celebrating my 2nd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

V.Senthilbalaji | Coonoor Dmk |DMK Niligiri ||DMK ITWing |DMK Coimbatore | |
21/10/2025

V.Senthilbalaji | Coonoor Dmk |DMK Niligiri |
|DMK ITWing |DMK Coimbatore | |

🌧️ குன்னூரில் பலத்த மழை – மண் சுவர் சரிந்து விழுந்ததால் மெயின் ரோடு போக்குவரத்து தடை! நகராட்சி துணைத் தலைவர் வாசிம் ராஜா...
15/10/2025

🌧️ குன்னூரில் பலத்த மழை – மண் சுவர் சரிந்து விழுந்ததால் மெயின் ரோடு போக்குவரத்து தடை! நகராட்சி துணைத் தலைவர் வாசிம் ராஜா தலைமையில் மீட்பு பணி

தெருக்களின் சாதிப் பெயர்களை நீக்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!   |   |
08/10/2025

தெருக்களின் சாதிப் பெயர்களை நீக்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

| |

Address

Coonoor
643102

Alerts

Be the first to know and let us send you an email when Coonoor Dmk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Coonoor Dmk:

Share