சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கம்

  • Home
  • India
  • Cuddalore
  • சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கம்

சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கம் Social worker

எங்களது சங்கத்தின் பெயரை கொண்டு பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தும் பாமரர்களே தயவுசெய்து படிங்க டா😊உங்க தலைவர் தான் பொய்யில...
22/08/2026

எங்களது சங்கத்தின் பெயரை கொண்டு பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தும் பாமரர்களே தயவுசெய்து படிங்க டா😊

உங்க தலைவர் தான் பொய்யிலே பிழைப்பு நடத்துவர் என்று ஊருக்கே தெரியும் ஒன்னும் நிறைய அனுபவிப்பீங்க 😁😁

உங்களுக்கு யாருக்காவது ஆங்கில மொழி தெரிந்தால் படித்துக் கூறவும்!!

உண்மை என்றும் மாறாது!
பொய்மை என்றும் வெல்லாது!!

அனைவரின் பணி சிறக்க வாழ்த்துக்கள் 💐  சங்கத்தில் இணைந்து தன்னலம் பாராமல் பொதுநல நோக்கத்துடன் மக்களுக்கு சேவையாற்ற விரும்ப...
17/08/2026

அனைவரின் பணி சிறக்க வாழ்த்துக்கள் 💐
சங்கத்தில் இணைந்து தன்னலம் பாராமல் பொதுநல நோக்கத்துடன் மக்களுக்கு சேவையாற்ற விரும்புவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் இணையவும்...

https://chat.whatsapp.com/D0DlM7oD6MuAXuaebUSJzS?s=cl&p=a&ilr=4

சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் ❤️😍
15/08/2026

சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் ❤️😍

சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கத்தின் தேசிய தலைவர் ப.சீனிவாசன் அவர்களின் மண்டல ரீதியான சுற்றுப்பயண நிகழ்ச்சி!!!சென்னை மற...
09/08/2026

சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கத்தின் தேசிய தலைவர் ப.சீனிவாசன் அவர்களின் மண்டல ரீதியான சுற்றுப்பயண நிகழ்ச்சி!!!

சென்னை மற்றும் விழுப்புரம் மண்டல நிகழ்ச்சியினை சிறப்பாக ஏற்பாடு செய்த மாநிலம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்!!!

விதைப்போம்! ✦ நீதிகாப்போம்!!சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கம்               48/2019 - 266/2020சட்ட உரிமை நீதி பாதுகாப்பு...
03/08/2026

விதைப்போம்! ✦ நீதிகாப்போம்!!

சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கம்
48/2019 - 266/2020

சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கத்தின்
*தேசிய தலைவர் ப.சீனிவாசன்* அண்ணன் அவர்கள் தலைமையில்
கடலூரில் உள்ள சங்கத்தின் தலைமை அலுவலகத்தில்...

புதுச்சேரி மாநிலம் மற்றும் கடலூர் விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களின்
மாநில மண்டல செயலாளர்கள்
மாநில செயலாளர்கள்
மாவட்ட செயலாளர்கள்
முக்கிய நிர்வாகிகள்
சிறப்பு கூட்டம் நடைபெற்றது.

இதில் பல்வேறு சமூகபணிகள் குறித்தும்
வரும் ஆகஸ்ட் 7 தேசிய தலைவரின் தமிழகம் மற்றும் புதுச்சேரி சுற்றுபயணத்தின் பயண திட்டமிடல் குறித்தும் ஆலோசிக்கபட்டது.

கலந்து கொண்டு சிறப்பித்த
அனைத்து நிர்வாகிகளுக்கும்
தேசிய தலைமையின் சார்பாக வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்...💐

*மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு*

சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கத்தின் தேசிய தலைவர் திரு ப.சீனிவாசன் அவர்களின் ஆணைப்படி புதிதாக பொறுப்பேற்று இருக்கும் மா...
25/07/2026

சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கத்தின் தேசிய தலைவர் திரு ப.சீனிவாசன் அவர்களின் ஆணைப்படி புதிதாக பொறுப்பேற்று இருக்கும் மாவட்ட நிர்வாகிகள் அனைவருக்கும் தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பாக மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்!!!

Address

Cuddalore
605602

Alerts

Be the first to know and let us send you an email when சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category