25/10/2026
அரசின் பசுமை முயற்சி… பசுமையான தமிழ்நாட்டை நோக்கி ஒரு புதிய பயணம்!♻️💚
🌞🔌 3 கிலோவாட் Rooftop Solar
அமைக்க, மத்திய மற்றும் மாநில அரசு மானியங்கள் மூலம் ₹1 லட்சம் வரை உதவி கிடைக்கலாம்!
இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, நம் வீடுகளிலும் சூரிய மின்சாரத்தை உற்பத்தி செய்து, மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதோடு சுற்றுச்சூழலையும் பாதுகாத்து, பசுமைத் தமிழ்நாட்டை உருவாக்குவதில் நம் பங்களிப்பை வழங்குவோம்!🙏
பசுமை ஆற்றலை ஊக்குவிக்கும் இந்த முயற்சிக்கு TVK அரசுக்கு நன்றி!❤️
-Dr. Vinothkumar | TVK