Rsf Cuddalore

Rsf Cuddalore அனைவருக்கும் கல்வி

அமெரிக்க வல்லாதிக்கமும் இஸ்ரேலின் கூட்டு சதியின் பெயரால் நடத்தப்படும் போரை நிறுத்தக் கோரி RSYF அமைப்பின் ஒருங்கிணைப்பாளர...
04/03/2026

அமெரிக்க வல்லாதிக்கமும் இஸ்ரேலின் கூட்டு சதியின் பெயரால் நடத்தப்படும் போரை நிறுத்தக் கோரி RSYF அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சரவணன் RSF அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கிருபாநிதி ஆகியோரின் ஒருங்கிணைப்பின் பேரில் இன்று பெரியார் கலை கல்லூரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இவ்வார்ப்பாட்டத்திற்கு RSYF அமைப்பின் மாநில செயற்குழு உறுப்பினர் பால்ராஜ் அவர்களும் RSF அமைப்பின் மாவட்ட துணை அமைப்பாளர் நானும் கண்டன உரை ஆற்றினோம். ஆர்ப்பாட்டத்திற்கு கலைவேந்தன் ஜீவன் குமார் உள்ளிட்ட ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டு தங்களுடைய கண்டனத்தை தெரிவித்துக் கொண்டனர்.

Thol.Thirumavalavan Aloor Sha Navas
Sinthanai Selvan ப.இடிமுரசு கோபால் க. கிருபாநிதி சமத்துவபோராளி கலைமோகன் மாவட்ட செயலாளர் Vck S Manikandaraja T.R. Ananthamani Rama Chanran
#விசிக

02/03/2026
27/02/2026
RSF - முற்போக்கு மாணவர் கழகம்  சார்பில் கடலூர் - பெரியார் கலைக் கல்லூரியில்  தோழர். இரா. நல்லகண்ணு அவர்களுக்கு செவ்வணக்க...
26/02/2026

RSF - முற்போக்கு மாணவர் கழகம் சார்பில் கடலூர் - பெரியார் கலைக் கல்லூரியில் தோழர். இரா. நல்லகண்ணு அவர்களுக்கு செவ்வணக்கம் செலுத்தி வணங்குகின்றோம். இதில் பங்கேற்ற இந்திய மாணவர் சங்கம்- SFI மற்றும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி- RSYF

சாய்ந்தது பொதுவுடமை தூண்
26/02/2026

சாய்ந்தது பொதுவுடமை தூண்

கௌரவ விரிவுரை பேராசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி இன்று பெரியார் கலைக் கல்லூரியில் முற்போக்கு மாணவர் ...
19/02/2026

கௌரவ விரிவுரை பேராசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி இன்று பெரியார் கலைக் கல்லூரியில் முற்போக்கு மாணவர் கழக கல்லூரி ஒருங்கிணைப்பாளர் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி ஒருங்கிணைப்பாளர் தோழர் சரவணன் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் கனிஷ்கர் ஆகியோரின் ஒருங்கிணைப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றினார். துணை ஒருங்கிணைப்பாளர்களான .s_mayavel கிஷோர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Thol.Thirumavalavan

19/02/2026

கௌரவ விரிவுரை பேராசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி இன்று பெரியார் கலைக் கல்லூரியில் முற்போக்கு மாணவர் கழக கல்லூரி ஒருங்கிணைப்பாளர் Kirubanithi K புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி ஒருங்கிணைப்பாளர் தோழர் சரவணன் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் கனிஷ்கர் ஆகியோரின் ஒருங்கிணைப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஜோ.பீமாராவ்ராம்ஜி தேவி கண்டன உரையாற்றினார். துணை ஒருங்கிணைப்பாளர்களான .s_mayavel கிஷோர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Thol.Thirumavalavan

14/02/2026

அம்பேத்கர் எழுதிய காதல் கடிதம்

Address

VCK Cuddalore
Cuddalore
607003

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rsf Cuddalore posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share