Saba Balamurugan

Saba Balamurugan Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Saba Balamurugan, Public & Government Service, Delhi.

29/01/2023
தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி அண்ணன் திரு. AKS Vijayan அவர்களுடன் இன்று பாராளுமன்ற வளாகம் மற்றும் அருங்காட்சியகம...
13/04/2022

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி அண்ணன் திரு. AKS Vijayan அவர்களுடன் இன்று பாராளுமன்ற வளாகம் மற்றும் அருங்காட்சியகம் பார்வையிட்ட பொழுது.

மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அண்ணன்  #கே_ஆர்_பெரியகருப்பன் அவரகளுடன்.
11/04/2022

மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அண்ணன் #கே_ஆர்_பெரியகருப்பன் அவரகளுடன்.

 #இறங்கல்_செய்திவிருத்தாசலம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் கழக தீர்மான குழு செயலாளரும் வழக்கறிஞருமான மரியாதைக்குரிய அண்...
10/07/2020

#இறங்கல்_செய்தி

விருத்தாசலம் முன்னாள்
சட்டமன்ற உறுப்பினரும் கழக தீர்மான குழு செயலாளரும் வழக்கறிஞருமான மரியாதைக்குரிய அண்ணன் திரு.குழந்தை தமிழரசன் அவர்கள் உடல் நலக்குறைவால் நேற்று மாலை இயற்கை எய்தினார் என்ற துயரமான செய்தி நாம் அனைவருக்கும் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது . அண்ணாரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் கழக தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏன் தயங்குகிறது எடப்பாடி அரசு !?அடிமை அரசே !கமிசன் அரசே ! தயங்காதே !  ஜெயராஜ்-பென்னீக்ஸ் படுகொலைக்குகாரணமான காவலர்களைகைத...
30/06/2020

ஏன் தயங்குகிறது எடப்பாடி அரசு !?

அடிமை அரசே !
கமிசன் அரசே !
தயங்காதே !

ஜெயராஜ்-பென்னீக்ஸ் படுகொலைக்கு
காரணமான காவலர்களை
கைது செய்ய தயங்காதே !

அனைத்து ஆதாரங்கள் இருந்தும் அடிமை அரசு அமைதி காப்பது ஏன்?



07/05/2020

#குடியைக்கெடுக்கும்அதிமுக

கழக தலைவர் அவர்களின் ஆணைக்கிணங்க,நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் திரு. சபா இராசேந்திரன் அவர்களின் அறிவுறுத்தலின் படி...
07/05/2020

கழக தலைவர் அவர்களின் ஆணைக்கிணங்க,
நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் திரு. சபா இராசேந்திரன் அவர்களின் அறிவுறுத்தலின் படி, கொரோனா தலைவிரித்து ஆடும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் TASMAC - ஐ திறக்க முன்வந்த ஆளும் கட்சியை எதிர்த்து ,சமூக இடைவெளி கடைபிடித்து போராட்டம் செய்யப்பட்டது.

Address

Delhi
110001

Website

Alerts

Be the first to know and let us send you an email when Saba Balamurugan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share