வி பழனிசாமி அஇஅதிமுக தேன்கனிக்கோட்டை

  • Home
  • India
  • Denkanikota
  • வி பழனிசாமி அஇஅதிமுக தேன்கனிக்கோட்டை

வி பழனிசாமி அஇஅதிமுக தேன்கனிக்கோட்டை நகர கழக செயலாளர்

அனைவருக்கும் உள்ளம் கனிந்த இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
14/04/2026

அனைவருக்கும் உள்ளம் கனிந்த இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

14/04/2026

சமத்துவம், சமூக நீதி, மானுடப் பற்று ஆகியவற்றின் சின்னமாக விளங்கிய
சட்டமேதை, புரட்சியாளர் அண்ணல் #அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளில் அவர்தம் பெரும் புகழைப் போற்றி வணங்குகிறேன்.

அவரின் சிந்தனைகளும், அரசியல் பார்வையும் இந்திய அரசியலமைப்பின் அடித்தளமாக அமைந்து, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்தியது.

சமத்துவ சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற அவரது கனவை நனவாக்க, நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட இந்நாளில் உறுதியேற்போம்.


13/04/2026

Address

தேன்கனிக்கோட்டை
Denkanikota
635107

Website

Alerts

Be the first to know and let us send you an email when வி பழனிசாமி அஇஅதிமுக தேன்கனிக்கோட்டை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share