Sri Vel Farms

Sri Vel Farms ​🌾 Sri Vel Farms
Pure. Natural. Sustainable.
🥥 Cold-pressed Oils | 🌶️ Authentic Masalas | 🌿 Arappu Powder
🚚 From our farm to your Home
👇 Shop now

22/02/2026

மது பிரியர்களுக்கு விவசாயியின் வேண்டுகோள் 🙏

தினமும் பாதங்களின் கீழ் தேங்காய் எண்ணெய் தடவினால் 80 வயதிலும் மூட்டு வலி, முதுகு வலி என்று ஒரு வலியும் வராது!தூக்கமின்மை...
16/02/2026

தினமும் பாதங்களின் கீழ் தேங்காய் எண்ணெய் தடவினால் 80 வயதிலும் மூட்டு வலி, முதுகு வலி என்று ஒரு வலியும் வராது!

தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் இரவில் தூங்கும் முன்பு தங்களுடைய கால்களின் பாதங்களை தேங்காய் எண்ணெயால் குறைந்தபட்சம் 2 முதல் 3 நிமிடங்கள் நன்கு மசாஜ் செய்தால் போதும். நல்ல தூக்கம் வரும். உடலில் இருக்கும் சோர்வு பறந்து போகும்.

சாதாரண வயிற்றுப் பிரச்சனைகள் உள்ளவர்கள் கால்களில் தேங்காய் எண்ணெய் பூசி மசாஜ் செய்து வர குணமாகும். உங்களுடைய குழந்தைகளின் பாதங்களில் தினமும் தேங்காய் எண்ணெயால் மசாஜ் செய்தால் அவர்கள் புத்துணர்வாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதை கண்கூடாக காண்பீர்கள். தூங்க செல்லும் முன் இரண்டு நிமிடங்கள் தேங்காய் எண்ணெயால் பாதங்களை மசாஜ் செய்வதால் கால்களில் இருக்கும் வீக்கம், வலி ஆகியவை குணமாகும். இதனை செய்ய ஆரம்பித்த இரண்டு நாட்களில் பலனை அனுபவிப்பீர்கள்.

தொடர்ந்து செய்வதால் நல்ல தூக்கம், வலியில்லாத கால்கள் வசப்படும். சிலருடைய கால்களில் எரிச்சல் உணர்வும் வலியும் காணப்படும். அதற்கும் இது நல்ல தீர்வு.

15/02/2026
Pure natural cocunut Cold-pressed oils For order WhatsApp or message
15/02/2026

Pure natural cocunut Cold-pressed oils
For order WhatsApp or message

🌿 *இயற்கையின் பரிசு – அரப்பு பொடி* 🌿முடி ஆரோக்கியத்திற்கான பாரம்பரிய தீர்வு இப்போது உங்கள் வீட்டிற்கு!எங்கள் இயற்கை முறை...
14/02/2026

🌿 *இயற்கையின் பரிசு – அரப்பு பொடி* 🌿

முடி ஆரோக்கியத்திற்கான பாரம்பரிய தீர்வு இப்போது உங்கள் வீட்டிற்கு!
எங்கள் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட அரப்பு பொடி – ரசாயனமில்லை, 100% தூய்மை 🌱

✨ அரப்பு பொடியின் நன்மைகள்:
✔️ தலைச்சொரி & பொடுகை குறைக்கும்
✔️ முடி வேர் பலப்படுத்தும்
✔️ முடி உதிர்வை கட்டுப்படுத்தும்
✔️ இயற்கை கண்டிஷனர் – மென்மையான & பளபளப்பான முடி
✔️ தலை சூட்டை தணிக்கும்
✔️ குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதுகாப்பாக பயன்படுத்தலாம்

🪴 வாரத்தில் 2 முறை பயன்படுத்தினால் ஆரோக்கியமான, அடர்த்தியான முடி கிடைக்கும்!

📦 வீட்டிலிருந்தே ஆர்டர் செய்யலாம்
📩 Inbox / WhatsApp மூலம் தொடர்பு கொள்ளுங்கள்

Sri Vel Farms அரப்பு பொடி for sale Message for order
13/02/2026

Sri Vel Farms
அரப்பு பொடி for sale
Message for order

13/02/2026

Tractor work and maize harvesting

தொப்புளில் எண்ணை போடுங்கள்!நமது தொப்புள் (நாபி) தாய் மூலம் நமக்கு வழங்கப்பட்ட ஒரு அற்புதமான பரிசு. ஒரு 62 வயது மனிதன் தன...
02/02/2026

தொப்புளில் எண்ணை போடுங்கள்!
நமது தொப்புள் (நாபி) தாய் மூலம் நமக்கு வழங்கப்பட்ட ஒரு அற்புதமான பரிசு. ஒரு 62 வயது மனிதன் தனது இடது கண் பார்வையை சற்று இழந்தார். அவரால் இரவு நேரத்தில் மிகவும் சிரமப்பட்டு தான் பார்க்க முடியும். அவரது கண்கள் நல்ல நிலையில் இருந்தன. ஆனால் ஒரே ஒரு பிரச்சனை அவரது கண்களுக்கு இரத்தம் வழங்கும் நரம்புகளில் இரத்தம் வற்றிப்போயிற்று. அவர் மீண்டும் பார்க்க முடியாது என்று என்று கண் நிபுணர்கள் மூலம் அறிவிக்கப்பட்டது.

அறிவியல் படி, கரு வளரும் பொழுது முதலில் தொப்புள் பகுதி உருவாக்கப்படுகிறது. பிறகு, அது தொப்புள் கொடி மூலம் தாயின் நஞ்சுக்கொடியுடன் இணைகிறது.

நமது தொப்புள் நிச்சயமாக ஒரு அற்புதமான விஷயம்!
அறிவியல் படி, ஒரு நபர் காலமான பிறகு, தொப்புள் 3 மணி நேரம் சூடாக இருக்கும்.

காரணம் ஒரு பெண் கருத்தரிக்கும் போது, உணவு பொருட்கள் தாயின் தொப்புள் மூலம் குழந்தையை அடைகிறது. முழுவதும் வளர்ந்த குழந்தை 270 நாட்கள் = 9 மாதங்களில் உருவாகிறது. இதனால் அங்கு எப்பொழுதும் ஒரு உஷ்ணம் இருந்து கொண்டே இருக்கும்.

நம் உடலின் அனைத்து நரம்புகளின் மைய புள்ளியாக, நம் தொப்புள் அமைக்கப்பட்டுள்ளது.

நம் வயிற்றில் 72,000-க்கும் மேல் நரம்புகள் கொண்ட "PECHOTI" என்று ஒன்று தொப்புளின் பின்னால் அமைந்துள்ளது. நம்ப முடியவில்லையா? நம் உடலில் உள்ள இரத்த நாளங்களின் மொ‌த்த அளவு பூமியின் இருமுறை சுற்றளவுக்கு சமமாகும்.

தொப்புளில் எண்ணெய் வைப்பது கண்கள் வறட்சி, கண்பார்வை குறைபாடு, பித்த வெடிப்பு, கணையம் பிரச்சினைகள் குணமாகி பளபளப்பான முடி, ஒளிரும் உதடுகள் கிடைப்பதுடன், முழங்கால் வலி, உடல் நடுக்கம், சோம்பல், மூட்டு வலிகளை எதிர்கொள்ளவும் உதவுகிறது.

கண்கள் வறட்சி, பார்வை குறைபாடு, நகம், தலைமுடி மற்றும் உதடுகள் பொலிவிற்கு
தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் நெய் அல்லது தேங்காய் எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும்.

முழங்கால் வலி: தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் ஆமணக்கு எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும்.

மூட்டு வலி, நடுக்கம் மற்றும் சோம்பல் நிவாரணம், உலர்ந்த சருமத்திற்கு தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் கடுகு எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும்.

இவ்வாறு ஒவ்வொரு எண்ணைக்கும் ஒவ்வொரு பலன்கள் உண்டு. தேங்காய் எண்ணெய் வைப்பது அனைவருக்கும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை கொடுக்கும் இந்த எண்ணெய் வைக்கும் முறையில் நம் உடல் குளிர்ச்சி அடையும் உள் உறுப்புகள் குளிர்ச்சி அடையும் முக்கியமாக கல்லீரல் சூடு காரணமாக பல நோய்கள் இருக்கிறது இந்த நோய்கள் அனைத்தையும் இந்த எண்ணெய் வைக்கும் முறை தீர்க்கும் என்பது ஐயமில்லை.

ஏன் தொப்புளில் எண்ணை வைக்கிறோம்?
நம் தொப்புள் ஏதாவது நரம்புகள் வறண்டு போயிருந்தால் இந்த எண்ணெயை அந்த நரம்புகள் வழியாக செலுத்தி அவற்றை திறக்கும் .

ஒரு குழந்தைக்கு வயிற்றுவலியின் போது, சாதாரணமாக பெருங்காயம் மற்றும் தண்ணீர் அல்லது எண்ணெய் கலந்து தொப்புளை சுற்றி தடவி விடுவார்கள். நிமிடங்களில் வலி குணமாகும். அதே வழியில் தான் இந்த எண்ணெய் மசாஜ் வேலை செய்யும்.

ஏழு வருடங்களுக்குப் பிறகு இந்த பதிவை மீண்டும் பதிவு செய்கிறேன். இதில் பலம் பெற்றவர்கள் பலர் 👍

பாரம்பரியத்தை காப்போம் ஆரோக்கியமாக வாழ்வோம் அடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துச் சொல்வோம் அவர்களையும் ஆரோக்கியப் பாதையில் வழி நடத்துவோம் 🙏👍

Address

Dharapuram
638703

Alerts

Be the first to know and let us send you an email when Sri Vel Farms posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share