24/04/2026
இந்த 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில்
எனக்கு வாய்ப்பு அளித்த கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்களுக்கும்,
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர், தமிழ் இளைஞர்களின் எழுச்சி நாயகர், நமது இளம் தலைவர் அவர்களுக்கும்,
திண்டுக்கல் மாவட்ட செயலாளர் மாண்புமிகு உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அவர்களுக்கும்,
மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி தொடர்புத்துறை அமைச்சர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் மு.பெ. சாமிநாதன் அவர்களுக்கும்,
மாண்புமிகு மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அவர்களுக்கும்,
களத்தில் உற்ற உறுதுணையாக நின்று வழி நடத்திய கிழக்கு மாவட்ட செயலாளர்
உயர்திரு இல. பத்மநாதன் அவர்களுக்கும்,
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி தலைவர்களுக்கும் - தொண்டர்களுக்கும்,
மற்றும்
தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள்
ஒன்றிய செயலாளர்கள், பேரூர் கழக செயலாளர்கள், நகரச் செயலாளர்,
மாநில நிர்வாகிகள்,
மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய பேரூர் நகர நிர்வாகிகள்,
மாவட்ட அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் , BLA2, BDA, BLC மற்றும்
என் வெற்றிக்காக இரவு பகல் அயராது உழைத்து பாடுபட்ட என் அன்பு கழகத் உடன்பிறப்புகளுக்கும்,
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்த அனைத்து வாக்காள
பெருமக்களுக்கும்,
என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் நம் தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் எனக்கு அளித்த அன்பும் ஆதரவும் நம்பிக்கையும் என் இதயத்தை நெகிழ வைத்துள்ளது.
30 ஆண்டுகளாக நான் செய்த மருத்துவ சேவையைப் போலவே, இனி மக்கள் சேவையிலும் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றுவேன் என்று உறுதி அளிக்கிறேன்.
நாம் ஒன்றாக விதைத்த நம்பிக்கை விதை, நிச்சயமாக வெற்றியாக மலரும்!
தாராபுரம் – நம்முடையது! வெற்றி – நம்முடையது!
ஸ்டாலின் தொடரட்டும்
தமிழ்நாடு வெல்லட்டும்🖤❤️
நன்றி! வணக்கம்!
டாக்டர் T இந்திராணி
தாராபுரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் 🖤❤️