Murugesan Subbu

Murugesan Subbu public property to be saved.

28/02/2025

கார்பரேட் வரி 30 சதவீதம் இருந்தது 20 சதவீதமாக குறைக்கபட்டுள்ளது.மகிழ்ச்சி யாருக்கு வரும்

22/02/2025

கூகுள் மொழிமாற்றம் வந்து விட்டது எதுக்கடா இந்தி பாசக அழிக்க வேண்டுமா இந்தி திணிப்பு கொண்டு வா .

20/02/2025

ரசியா ஜனநாயகம் இல்லை அமெரிக்காவில் ஜனநாயகம் இல்லை மற்றும் பல நாடுகள் நம் ஜி கூட மாறி வருகிறார்.

19/02/2025

பூமாதேவி சிவகாசியில் பட்டாசு வெடித்துவிட்டது . பட்டாசுகள் வெடித்து மனித ஆரோக்கியத்தை பெரும் கேடு செய்யாதே பூமாதேவி எச்சரிக்கை.

16/02/2025

என் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வேண்டுமே நான் இந் நாட்டு மன்னன் எஜமான்.கிடைக்குமா? சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று ஏடு சொல்கிறது.

16/02/2025

சர்வாதிகார மன்னர்கள் உலக மக்களை அடக்கி ஆள பயிற்சி எடுத்து ஆள தொடங்கி விட்டார்கள் (ரம்ப் புட்டின் மற்றும் பலர்).ஜனநாயகம் இயற்கை நீதி மனித உரிமைகள் சட்டம் பற்றி பேசுவது உலக நடப்பு பற்றி தெரியவில்லை அறிவு போதவில்லை அன வாயை மூடி மௌனம்...

11/02/2025

ஆதானி அமெரிக்க வழக்கிலிருந்து தப்பிக்க விடபட்டார்.இன்று பங்கு சந்தை கடும் வீழ்ச்சி ஆனால் அதானி பங்கு மட்டுமே ஏற்றம்.ஜி காப்பாற்றி விட்டார்.ரம்ப் உலக நவீன சர்வாதிகாரி.

11/02/2025

மூடர்கள் மெஜாரிட்டியாக வாழும் நாட்டில் புத்திசாலி திருடர்கள் நாடாளுவார்கள் அது கண்டு சமூக நலம் பற்றி பேசுவது அபத்தம் ?

10/02/2025

வரும் தமிழ் நாடு ச.ச தேர்தலில் மகாராஷ்டிரா டெல்லி பாணி பின் பற்ற வாய்ப்பு உண்டு.?

09/02/2025

குடிநீர் ஆற்றில் எவ்வளவு மலம் சிறுநீர் சாக்கடை நீர் எந்நேரமும் கலக்கிறது வேங்கை வயலை தூக்கி புடுச்சு அரசியல் தூ தூ தூ.

09/02/2025

நம் மோடிஜி ஜி கட்சி பாகிஸ்தான் தேர்தலில் போட்டியிட்டாலும் வெற்றி பெறும் வல்லமை உண்டு நம் எதிர் கட்சிகள் மூளை 00000.

Address

Dharapuram

Website

Alerts

Be the first to know and let us send you an email when Murugesan Subbu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Murugesan Subbu:

Share

Category