RSN Gowri shankar

RSN Gowri shankar Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from RSN Gowri shankar, Political organisation, Dharmapuri.

10/01/2024
26/12/2023

அணைத்து முன்னேற்ற பேரவை நிர்வாகிகளுக்கும் உங்கள் தலைவர் திரு R.S. N. கௌரி சங்கரின் பணிவான வணக்கங்கள்

வருகின்ற புதன் கிழமை மாலை 7 மணிக்கு அனைவரும் கீழ கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் நடைபெறும் பேரவை அவசர ஆலோசனை கூட்டத்தில் பெரும் திரளாக கனதுகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறான்

──────────
R S N Gowri shankar RSN GS is inviting you to a scheduled Zoom meeting.

Join Zoom Meeting
https://us05web.zoom.us/j/89743231386?pwd=kEhZT0KkPKyzxj89VAb86MNq5CmvDj.1

Meeting ID: 897 4323 1386
Passcode: 24mtcmp

──────────

Zoom is the leader in modern enterprise video communications, with an easy, reliable cloud platform for video and audio conferencing, chat, and webinars across mobile, desktop, and room systems. Zoom Rooms is the original software-based conference room solution used around the world in board, confer...

24 மனை தெலுங்கு செடடியார் முன்னேற்ற பேரவைத் தலைவர்,  *திரு.RSN கௌரி சங்கர்*அவர்கள் தலைமையில் , மாநில செயலாளர் திரு. வசந்...
09/12/2023

24 மனை தெலுங்கு செடடியார் முன்னேற்ற பேரவைத் தலைவர், *திரு.RSN கௌரி சங்கர்*அவர்கள் தலைமையில் , மாநில செயலாளர் திரு. வசந்தவேலன் மற்றும் பர்கூர் நகர பேரவை நிர்வாகிகள் திரு.KSG.கார்த்திக், திரு. V.செந்தில்குமார் L.G, திரு.ராஜம் செல்வகுமார் மற்றும் பேரவை நிர்வாகிகளை சந்தித்து பேரவைத் வலுபடுதுதல் மற்றும் காஞ்சிபுரம் ஆராதனா விழா பங்கேற்றல் தொடர்பாக கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இப்படிக்கு. G.வெங்கடேசன். தலைமை நிலைய தகவல் தொடர்பாளர்

24 மனை தெலுங்கு செடடியார் முன்னேற்ற பேரவைத் தலைவர்,  *திரு.RSN கௌரி சங்கர்*அவர்கள் தலைமையில் , பர்கூர் நகர பேரவை நிர்வாக...
03/12/2023

24 மனை தெலுங்கு செடடியார் முன்னேற்ற பேரவைத் தலைவர், *திரு.RSN கௌரி சங்கர்*அவர்கள் தலைமையில் , பர்கூர் நகர பேரவை நிர்வாகிகள் திரு.KSG.கார்த்திக், திரு.L.G.செந்தில், திரு.ராஜம் செல்வகுமார் மற்றும் பேரவை நிர்வாகிகளை சந்தித்து பேரவைத் வலுபடுதுதல் தொடர்பான கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது மற்றும் KSG.கார்த்திக் அவர்களுக்கு ராஜ் தொலைகாட்சி மக்கள் சேவைக்கான விருது வழங்கப்பட்டது அறிந்து நம் பேரவை தலைவர் திரு. RSN. கௌரி சங்கர் அவர்கள் அவருக்கு பொன்னாடை போற்றி வாழ்த்து தெரிவித்தார்

Address

Dharmapuri
636701

Alerts

Be the first to know and let us send you an email when RSN Gowri shankar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share