Dharmapuri District Police

Dharmapuri District Police Page maintaining by Dharmapuri District Police. Everyday useful information is being shared

29/08/2026

Beware of USSD Call Forwarding Scams!
Fraudsters may trick you into dialing codes that forward your calls & OTPs to them.
Never dial unknown codes or share OTPs.
Report cyber fraud: Dial 1930 or http://cybercrime.gov.in

DHARMAPURI DISTRICT NIGHT ROUNDS DETAIL DATE: 29.08.2026
29/08/2026

DHARMAPURI DISTRICT NIGHT ROUNDS DETAIL DATE: 29.08.2026

Beware of Phishing calls on Scholarship scam!!To Report Cyber Crimes-Dial 1930 or register at https://cybercrime.gov.in ...
28/08/2026

Beware of Phishing calls on Scholarship scam!!
To Report Cyber Crimes-Dial 1930 or register at https://cybercrime.gov.in

DHARMAPURI DISTRICT NIGHT ROUNDS DETAIL DATE: 28.08.2026
28/08/2026

DHARMAPURI DISTRICT NIGHT ROUNDS DETAIL DATE: 28.08.2026

DHARMAPURI DISTRICT NIGHT ROUNDS DETAIL DATE: 27.08.2026
27/08/2026

DHARMAPURI DISTRICT NIGHT ROUNDS DETAIL DATE: 27.08.2026

27/08/2026
DHARMAPURI DISTRICT NIGHT ROUNDS DETAIL DATE: 26.08.2026
26/08/2026

DHARMAPURI DISTRICT NIGHT ROUNDS DETAIL DATE: 26.08.2026

தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் இன்று (26.08.2026)-ம் தேதி காலை 10.00 மணி முதல் 14.00 மணி வரை தரு...
26/08/2026

தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் இன்று (26.08.2026)-ம் தேதி காலை 10.00 மணி முதல் 14.00 மணி வரை தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.A K அருண்கபிலன், இ.கா.ப., அவர்களின் தலைமையில் பொதுமக்களின் குறை தீர்க்கும் முகாம் (பெட்டிஷன் மேளா) நடைபெற்றது. காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர். இதே போன்று அனைத்து உட்கோட்ட காவல்நிலையங்களிலும் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் பொதுமக்களின் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது.
இப்பெட்டிஷன் மேளாவில் பொதுமக்களால் வழங்கப்பட்ட 98 மனுக்கள் மீது விசாரணை செய்யப்பட்டு, 89 மனுக்களுக்கும் தீர்வு காணப்பட்டது. மேலும் இன்று புதிதாக 15 மனுக்கள் பெறப்பட்டன...

26/08/2026

M-Kavach 2: உங்கள் மொபைலை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள்!
M-Kavach 2 செயலி மூலம் மொபைலின் பாதுகாப்பு அமைப்புகளைச் சரிபார்க்கலாம். சந்தேகத்திற்குரிய அல்லது தீங்கிழைக்கும் ஆப்ஸைக் கண்டறியலாம். Hidden/Sideloaded Apps மற்றும் Hardware ஆகியவற்றையும் ஸ்கேன் செய்யலாம். மேலும், ஆப்ஸின் நம்பகத்தன்மையைச் சரிபார்ப்பது, WhatsApp/SMS மூலம் வரும் சந்தேகத்திற்குரிய லிங்குகளை URL Scanner மூலம் சரிபார்ப்பது மற்றும் ஆன்லைன் மோசடிகளை புகார் செய்யும் வசதி போன்ற பாதுகாப்பு அம்சங்களையும் பயன்படுத்தலாம்.
M-Kavach 2: Keep Your Mobile Safe and Secure!
The M-Kavach 2 app allows users to check their mobile security settings and detect suspicious or malicious apps. It can also scan for Hidden/Sideloaded Apps and Hardware. Additionally, users can verify the authenticity of apps, check suspicious links received via WhatsApp/SMS using the URL Scanner, and report online fraud through the available reporting feature.

Address

District Police Office
Dharmapuri
636810

Alerts

Be the first to know and let us send you an email when Dharmapuri District Police posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Dharmapuri District Police:

Shortcuts

Share