Namma Sitteri-சித்தேரி

Namma Sitteri-சித்தேரி Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Namma Sitteri-சித்தேரி, Landmark & historical place, Sitteri, Harur-Pappireddipatti, Dharmapuri.

சத்தம் இல்லாமல் சில சாதனைகளை செய்து கொண்டிருக்கிறது தவெக 👌👌👌வாழ்த்துவோம்!!!
03/09/2026

சத்தம் இல்லாமல் சில சாதனைகளை செய்து கொண்டிருக்கிறது தவெக 👌👌👌

வாழ்த்துவோம்!!!

மூன்றாவது முறை கொத்து புரோட்டா போடப்பட்டது.
03/09/2026

மூன்றாவது முறை கொத்து புரோட்டா போடப்பட்டது.

03/09/2026

இந்த சிவப்பு சட்ட மைனர் குஞ்சுமணி இன்னும் உயிரோட இருக்கானா....

🤣🤣🤣😜🤣😜😜🤣

03/09/2026

Bike திருடர்கள்

வீட்டை நன்கு பூட்டவும்.

02/09/2026
02/09/2026

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் எர்ரப்பட்டி கிராமத்தில் பெட்ரோல் பங்க் பின்புறம் உள்ள குடியிருப்பு பகுதியில் இரவு நேரங்களில் பெண்களின் உள்ளாடைகளை திருடி அணிந்தும், வீடுகளை நோட்டமிட்டும் ஒரு கும்பல் சுற்றித் திரிகின்றனர். காமுகன் ஒருவன் வீட்டில் காய வைத்திருக்கும் பெண்ணின் உள்ளாடையை அணிந்து திருடி செல்லும் வீடியோ காட்சி.
#தர்மபுரி

இந்த கோகுல் திமுக கவுன்சிலர் ராமுவின் மகன். சிறுக சிறுக சேமித்து இந்த ஆடம்பர விழாவை நடத்தி உள்ளார். மேலும் ஆரத்தி எடுத்த...
02/09/2026

இந்த கோகுல் திமுக கவுன்சிலர் ராமுவின் மகன். சிறுக சிறுக சேமித்து இந்த ஆடம்பர விழாவை நடத்தி உள்ளார். மேலும் ஆரத்தி எடுத்த அனைவருக்கும் ரூபாய் 500 அன்பளிப்பும் வழங்கி இருக்கிறார்.
தங்க நகைகள் மட்டும் 50 சவரன். 33 லட்சம் மதிப்பில் கார். எல்லாம் ரத்தம் சிந்தி உழைத்து சேமித்த பணம்.

நம்புங்க பிரண்ட்ஸ்.

02/09/2026

1967 காங்கிரஸிடமிருந்து திமுக ஆட்சியை கைபற்றிய போது மிஸ்டர் அண்ணாதுரை
ம், கருணாநிதியும் சுதந்திர போராட்ட தியாகிகளாக இருந்தார்களா என்ன .....?

அவர்களும் #மாடர்ன்தியேட்டர்ஸ் சினிமா கம்பெனியில் தயாரிக்கப்படும் படங்களுக்கு வசனகர்த்தாவாகவும் ,திரைகதையாசிரியரராகவும்ந்தான் இருந்தார்கள் .....!!!!

விதை ஆரு போட்டதுன்னு வெளங்குதா .....?

இதுல தற்குறின்னு எழுதி ஆர்கஸம் வேற .....!!!!

😍😍😍

ஆனால் கட்சித் தலைவர் பதவியில் மட்டும் "குடும்ப உறுப்பினர்கள்" நிரந்தரமாக இருப்பார்கள். கேட்டால் சமூக நீதி, மட்டை, மயிறு ...
22/08/2026

ஆனால் கட்சித் தலைவர் பதவியில் மட்டும் "குடும்ப உறுப்பினர்கள்" நிரந்தரமாக இருப்பார்கள்.

கேட்டால் சமூக நீதி, மட்டை, மயிறு .....

Address

Sitteri, Harur-Pappireddipatti
Dharmapuri

Website

Alerts

Be the first to know and let us send you an email when Namma Sitteri-சித்தேரி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share