தருமபுரி ஆம் ஆத்மி கட்சி

தருமபுரி ஆம் ஆத்மி கட்சி ஆம் ஆத்மி கட்சி,தேசிய கட்சி. ஊழலுக்கு எதிர், உலகதர இலவச கல்வி, மருத்துவம் தரக்கூடிய கெஜ்ரிவால் ஆட்சி

தருமபுரி மாவட்ட ஆம் ஆத்மி
12/10/2024

தருமபுரி மாவட்ட ஆம் ஆத்மி

11/10/2024
தருமபுரி மாவட்ட ஆம் ஆத்மி கட்சி
11/10/2024

தருமபுரி மாவட்ட ஆம் ஆத்மி கட்சி

தருமபுரி மாவட்டத்தில்  பொறுப்பாளர் நியமனம் நடைபெறுகிறது...  #தருமபுரி  #ஆம்ஆத்மிகட்சி  #தமிழ்நாடுAAP
28/09/2024

தருமபுரி மாவட்டத்தில் பொறுப்பாளர் நியமனம் நடைபெறுகிறது...
#தருமபுரி #ஆம்ஆத்மிகட்சி #தமிழ்நாடுAAP

அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்ததில் ஆச்சரியமில்லை. முதன் முதலில் ஆட்சியமைத்து சில நாட்களில் ராஜினாமா செய்து மீண்டும் ...
15/09/2024

அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்ததில் ஆச்சரியமில்லை. முதன் முதலில் ஆட்சியமைத்து சில நாட்களில் ராஜினாமா செய்து மீண்டும் தேர்தலை சந்தித்தவர் அரவிந்த் கெஜ்ரிவால்.

மக்களுக்காக நேர்மையாக உழைக்க வேண்டும் என் அரசியலுக்கு வந்தவர் அரவிந்த் கெஜ்ரிவால்.

அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கு சாமானிய மக்களுக்கு நல்லாட்சி வழங்க வேண்டும் என்பதுதான் முக்கியம். கெஜ்ரிவால் அவர்களுக்கு பதவி முக்கியமில்லை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்.

கெஜ்ரிவால் தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளேன் என அறிவித்திருப்பது அவருடைய நேர்மையையும் தன் நேர்மை மீது அவர் கொண்டுள்ள நம்பிக்கையும் காட்டுகிறது.

முன்பை விட ஆம் ஆத்மி கட்சிக்கும், அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கும் இந்த தேசம் முழுக்க மக்கள் ஆதரவு பெருகிக்கொண்டே இருக்கிறது.

அமெரிக்காவின் " தி நியூயார்க் டைம்ஸ் " என்ற முன்னனி பத்திரிகையில் வந்த இந்த முன் பக்க விளம்பரம் தான் நம்ம "ஜீ "வயிற்றில்...
19/08/2024

அமெரிக்காவின் " தி நியூயார்க் டைம்ஸ் " என்ற முன்னனி பத்திரிகையில் வந்த இந்த முன் பக்க விளம்பரம் தான் நம்ம "ஜீ "வயிற்றில் புளியை கரைத்தது.

அதன் எதிர்வினை தான் துணை முதல்வர் மனிஷ்சிசோடியாவை தன் செல்லப்பிராணிகள் மூலம் பொய் வழக்கு புணைந்து ஜெயிலில் அடைத்தது.

கல்யாண வீடா இருந்தால் மாப்பிள்ளை நான் தான்.
எலவு வீடா இருந்தால் அங்கு பொணம் நான் தான்..
முதல் மாலையும் எனக்கு தான் விழனும் முதல் போட்டோ என்றாலும் அங்கு நான் போகஸ்.. என்ற வல்லவராயன் வசனம் தான் ஞாபகம் வருது.

தருமபுரி மாவட்ட ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் வாழ்த்துக்கள்...  #ஆம்ஆத்மிகட்சி #தருமபுரிஆம்ஆத்மி  #தமிழ்நாடு
16/08/2024

தருமபுரி மாவட்ட ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் வாழ்த்துக்கள்... #ஆம்ஆத்மிகட்சி
#தருமபுரிஆம்ஆத்மி #தமிழ்நாடு

Address

15/1, 1st Floor, 2nd Street, Weavers Colony
Dharmapuri
636701

Website

Alerts

Be the first to know and let us send you an email when தருமபுரி ஆம் ஆத்மி கட்சி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share