District Collector - Dharmapuri

District Collector - Dharmapuri This is official page of District Collector, Dharmapuri

GUIDELINES RELATING TO IMMERSION OF LORD VINAYAGAR IDOLS
02/09/2026

GUIDELINES RELATING TO IMMERSION OF LORD VINAYAGAR IDOLS

தருமபுரி மாவட்டத்தில் நல்லம்பள்ளி அரசு உயர்நிலை பள்ளி எதிரில் செயல்பட்டு வரும் “தோழி” பணிபுரியும் மகளிர் விடுதி, உயர்கல்...
02/09/2026

தருமபுரி மாவட்டத்தில் நல்லம்பள்ளி அரசு உயர்நிலை பள்ளி எதிரில் செயல்பட்டு வரும் “தோழி” பணிபுரியும் மகளிர் விடுதி, உயர்கல்வி பயிலும் பெண்மாணவிகள், திறன்மேம்பாட்டுப் பயிற்சிபெறும் பெண்கள், பயிற்சி / Internship மேற்கொள்ளும் பெண்கள் மற்றும் பணிபுரியும் பெண்களுக்கு பாதுகாப்பான, வசதியான மற்றும் தரமான தங்குமிட வசதிகளை வழங்கிவருகிறது.

கல்வி, திறன்மேம்பாட்டுப்பயிற்சி, பயிற்சி / Internship, வேலைவாய்ப்பு மற்றும் பணிநிமித்தமாக தருமபுரி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளுக்கு வரும் தகுதியுடைய பெண்கள், இவ்விடுதி வசதியைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

நடப்பு 2026-27 ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையில் மாண்புமிகு வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் அவர்களால் அறிவித...
02/09/2026

நடப்பு 2026-27 ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையில் மாண்புமிகு வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் அவர்களால் அறிவித்தவாறு தனிப்பட்ட விவசாயிகளுக்கு மானியவிலையில் டிராக்டர், பவர்டில்லர், பவர்வீடர், ரோட்டவேட்டர் மற்றும் தீவனபுல்நறுக்கும் இயந்திரம் ஆகிய கருவிகள் வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் மானியத்தில் வழங்கப்பட உள்ளது.

01/09/2026
தமிழ்நாடு அரசு, வேளாண் உற்பத்தி மற்றும் விவசாயிகளின் நிகர வருமானத்தை அதிகரித்திடவும், வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம...
01/09/2026

தமிழ்நாடு அரசு, வேளாண் உற்பத்தி மற்றும் விவசாயிகளின் நிகர வருமானத்தை அதிகரித்திடவும், வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் வேளாண் இயந்திரமயமாக்குதலுக்கான துணை இயக்கத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் விவசாயத்தில் வேலையாட்கள் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படுவதோடு, குறித்த காலத்தில் பயிர்சாகுபடி செய்திடவும் வழிவகுக்கப்படுகிறது.

சேலம் மாவட்டம், மேட்டூர் அணை நீர்த்தேக்கத்தினை வாழ்வாதாரமாக கொண்டு மீன்பிடித்தொழில் செய்துவரும் சேலம் மாவட்டம், மேட்டூர்...
31/08/2026

சேலம் மாவட்டம், மேட்டூர் அணை நீர்த்தேக்கத்தினை வாழ்வாதாரமாக கொண்டு மீன்பிடித்தொழில் செய்துவரும் சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம் மற்றும் தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்தினைச்சார்ந்த மீனவர்களுக்காக கே.கே.98 – மேட்டூர்அணை மீனவர் கூட்டுறவு விற்பனைச் சங்கமானது துவங்கப்பட்டு தற்போது வரை 2,016 உறுப்பினர்களை கொண்டு செயல்பட்டு வருகிறது. இதில் 2,000 மீனவர்களுக்கு மீன்பிடி உரிமம் வழங்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 14-ம் நாள் முதல் ஏப்ரல் 15 - ஆம் நாள் வரை மேட்டூர்அணை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவிஇயக்குநர் அலுவலகத்தின் மூலம் மீன்பிடி உரிமங்கள் புதுப்பிக்கப்பட்டு வழங்கப்படுறது.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து ...
31/08/2026

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 734 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் திரு.வே.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று பெற்றுக்கொண்டார்கள்.

28/08/2026

Address

Dharmapuri

Alerts

Be the first to know and let us send you an email when District Collector - Dharmapuri posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to District Collector - Dharmapuri:

Shortcuts

Share