Dk Youth WING - Harur

Directions

Dk Youth WING - Harur பகுத்தறிவு
ஜாதி ஒழிப்பு
மத மறுப்பு
பாலியல் நீதி
சமூக நீதி
பொதுவுடைமை

தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் சிறப்பு கருத்தரங்கம். அனைவரும் வருக.
07/10/2026

தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் சிறப்பு கருத்தரங்கம்.

அனைவரும் வருக.

06/10/2026

குழந்தைகளுக்கான அறிவியல் மாத இதழான *பெரியார் பிஞ்சு வாசகர் வட்டம்* தொடக்கம்!அரசமைப்பு சட்டம் 51A(h) மூடநம்பிக்கைக்கு இடம...
06/10/2026

குழந்தைகளுக்கான அறிவியல் மாத இதழான *பெரியார் பிஞ்சு வாசகர் வட்டம்* தொடக்கம்!

அரசமைப்பு சட்டம் 51A(h) மூடநம்பிக்கைக்கு இடம் கொடுக்காமல் அறிவியல் மனப்பான்மையை வளர்க்க சொல்கிறது.
இது குழந்தைகளிடமிருந்தே தொடங்க வேண்டும் என்ற அடிப்படியில், பகுத்தறிவு சமூகத்தை கட்டி எழுப்ப நல்ல கருத்துக்களை குழந்தைகளுக்கு விதையாய் கொடுப்போம்!

என்கிற அடிப்படையில் பெரியார் பிஞ்சு வாசகர் வட்டம் தொடக்க நிகழ்வு, வேப்பிலைப்பட்டியில் 05-10-2026 மாலை 5 மணிக்கு விடுதலை அ.தமிழ்ச்செல்வன்
அவர்கள் தொடங்கி வைத்தார். பெரியார் பிஞ்சு வாசகர் வட்டத்தை த.மு.சுடரொளி ஒருங்கிணைத்தார்.

பெரியார் பிஞ்சு வாசகர் வட்டம் - வேப்பிலைப்பட்டி. தருமபுரி மாவட்டம்.

#பெரியார்பிஞ்சு

மாற்றத்தில் புது மாற்றம்!
05/10/2026

மாற்றத்தில் புது மாற்றம்!

BRIDGE 2026 5 ஆம் ஆண்டு பெரியார் பன்னாட்டு மனிதநேய மாநாடு - ஜப்பான் ( அக்டோபர் 11 &12 )
05/10/2026

BRIDGE 2026
5 ஆம் ஆண்டு பெரியார் பன்னாட்டு மனிதநேய மாநாடு - ஜப்பான் ( அக்டோபர் 11 &12 )

மீண்டும் மீண்டும் இந்தியில் பெயர்ப்பலகை!
04/10/2026

மீண்டும் மீண்டும் இந்தியில் பெயர்ப்பலகை!

தந்தை பெரியாரின் 148 வது பிறந்தநாள் விழா நிகழ்வாக தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் ஆணைப்படி தமிழ்நாடு முழுவதும...
03/10/2026

தந்தை பெரியாரின் 148 வது பிறந்தநாள் விழா நிகழ்வாக தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் ஆணைப்படி தமிழ்நாடு முழுவதும் மாவட்டம்தோறும் *பெரியார் நடை* நடைபெற்று வருகிறது.

அதன் தொடர்ச்சியாக அரூர் மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் பெரியார் நடையை மாவட்டத் தலைவர் விடுதலை அ.தமிழ்ச்செல்வன் அவர்கள் தலைமை ஏற்றார்.

மாநில கலைத்துறை செயலாளர் மாரி.கருணாநிதி அவர்கள் ஒருங்கிணைப்பில்,மாநில ஒருங்கிணைப்பாளர் ஊ.ஜெயராமன் அவர்கள் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்விற்கு மாநில மகளிரணி செயாளர் தகடூர்.தமிழ்ச்செல்வி,மாநிலை இளைஞரணி துணைச் செயலாளர் மா.செல்லதுரை, மாவட்ட எழுத்தாளர் மன்ற தலைவர் பெ.முல்லையரசு ஆகியோர்கள் சிறப்புரை வழங்கினார்கள்.
மாவட்ட செயலாளர் கு.தங்கராஜ்,பக.ஜீவிதா,கவிஞர் கீரை.பிரபாகரன்,பக.தமிழ்ச்செல்வன் முன்னிலையில் தொடங்கியது.

குழந்தைகளுக்கான அறிவியல் மாத இதழான பெரியார் பிஞ்சு வாசகர் வட்டம் தொடக்கம்!அரசமைப்பு சட்டம் 51A(h) மூடநம்பிக்கைக்கு இடம் ...
03/10/2026

குழந்தைகளுக்கான அறிவியல் மாத இதழான பெரியார் பிஞ்சு வாசகர் வட்டம் தொடக்கம்!

அரசமைப்பு சட்டம் 51A(h) மூடநம்பிக்கைக்கு இடம் கொடுக்காமல் அறிவியல் மனப்பான்மையை வளர்க்க சொல்கிறது.
இது குழந்தைகளிடமிருந்தே தொடங்க வேண்டும் என்ற அடிப்படியில் பகுத்தறிவு சமூகத்தை கட்டி எழுப்ப நல்ல கருத்துக்களை குழந்தைகளுக்கு விதையாய் கொடுப்போம்!

⚫கல்வி
🔴அறிவியல்
⚫வரலாறு கற்க

பெரியார் பிஞ்சு வாசகர் வட்டம் தொடக்க நிகழ்வு.

நாள் : 04-10-2026 மாலை 5 மணி
இடம் : தந்தை பெரியார் இல்லம். வேப்பிலைப்பட்டி.

தொடங்கி வைப்பவர் :
விடுதலை அ. தமிழ்ச்செல்வன்
அரூர் மாவட்ட தலைவர். திராவிடர் கழகம்.

ஒருங்கிணைப்பாளர் :
த.மு.சுடரொளி
மாவட்ட செயலாளர்.
திராவிட மகளிர் பாசறை.

அனைவரும் வருக!

பெரியார் பிஞ்சு வாசகர் வட்டம் - வேப்பிலைப்பட்டி.

#பெரியார்பிஞ்சு

தந்தை பெரியாரின் 148 வது பிறந்தநாள் விழா நிகழ்வாக தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் ஆணைப்படி தமிழ்நாடு முழுவதும...
03/10/2026

தந்தை பெரியாரின் 148 வது பிறந்தநாள் விழா நிகழ்வாக தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் ஆணைப்படி தமிழ்நாடு முழுவதும் மாவட்டம்தோறும் *பெரியார் நடை* நடைபெற்று வருகிறது.

அதன் தொடர்ச்சியாக அரூர் மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் பெரியார் நடையை மாவட்டத் தலைவர் விடுதலை அ.தமிழ்ச்செல்வன் அவர்கள் தலைமை ஏற்றார்.

மாநில கலைத்துறை செயலாளர் மாரி.கருணாநிதி அவர்கள் ஒருங்கிணைப்பில்,மாநில ஒருங்கிணைப்பாளர் ஊ.ஜெயராமன் அவர்கள் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்விற்கு மாநில மகளிரணி செயாளர் தகடூர்.தமிழ்ச்செல்வி,மாநிலை இளைஞரணி துணைச் செயலாளர் மா.செல்லதுரை, மாவட்ட எழுத்தாளர் மன்ற தலைவர் பெ.முல்லையரசு ஆகியோர்கள் சிறப்புரை வழங்கினார்கள்.
மாவட்ட செயலாளர் கு.தங்கராஜ்,பக.ஜீவிதா,கவிஞர் கீரை.பிரபாகரன்,பக.தமிழ்ச்செல்வன் முன்னிலையில் தொடங்கியது.

Tvk அரசின் ஹிந்தி திணிப்பு!
02/10/2026

Tvk அரசின் ஹிந்தி திணிப்பு!

Address

Periyar Staute - Periyar Mandram
Dharmapuri
636701

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dk Youth WING - Harur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share