PMK Dharmapuri

PMK Dharmapuri Paattali Makkal Katchi is a political party in Tamil Nadu, India, founded by S. Ramadoss in 1989. pm

பொங்கல் விழா அழைப்பிதழ்ஜி.கே.மணி MLA அவர்கள் பேரன்புடையீர், வணக்கம்.வருகின்ற 13.01.2024 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு பெ...
12/01/2024

பொங்கல் விழா அழைப்பிதழ்
ஜி.கே.மணி MLA அவர்கள்

பேரன்புடையீர், வணக்கம்.

வருகின்ற 13.01.2024 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு பென்னாகரத்தில் தர்மபுரி நெடுஞ்சாலையில் உள்ள மல்லிகை மகால் திருமண மண்டபத்தில் பொங்கல் விழா நடைபெற உள்ளது. பொங்கல் வைத்து கொண்டாடப்படும் கலைநிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

இப்பொங்கல் விழாவில் நமது முன்னோடிகள், மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள், அணிகள் நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள், செயல்வீரர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தை பிறந்தால் வழி பிறக்கும்... புதிய நம்பிக்கையுடன், உடல் ஆரோக்கியமுடன், வளமும் நலமும் பெற்று நீங்களும் குடும்பத்தினரும் நீடுழி வாழ இதயங்கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவண்.
அன்புடன் அழைக்கும் ஜி.கே.மணி கௌரவ தலைவர் பா.ம.க. சட்டமன்றகுழு தலைவர். பென்னாகரம் தொகுதி நிர்வாகிகள்.

சென்னையில் 7-ஆம் தேதி நடைபெற இருந்த கூட்டம் ஒத்திவைப்பு..!மக்கள் காவலர் மருத்துவர் அய்யா Dr. S. Ramadoss அவர்கள் அறிவிப்...
05/12/2023

சென்னையில் 7-ஆம் தேதி நடைபெற இருந்த கூட்டம் ஒத்திவைப்பு..!

மக்கள் காவலர் மருத்துவர் அய்யா
Dr. S. Ramadoss அவர்கள் அறிவிப்பு...!

நீர்நலை ஆக்கிரமிப்பு.... .தண்ணிர் வெளியேறும் இடங்களில் கான்கிரீட் கட்டிடங்கள் . காசை வாங்கி கொண்டு சகட்டு மேனிக்கு கண்ட ...
05/12/2023

நீர்நலை ஆக்கிரமிப்பு.... .தண்ணிர் வெளியேறும் இடங்களில் கான்கிரீட் கட்டிடங்கள் . காசை வாங்கி கொண்டு சகட்டு மேனிக்கு கண்ட கண்ட இடங்களில் அனுமதி.
ஆளும் வர்க்கம் கண்டுகொள்ளாமல் வருமானம் பார்ப்பது. ஆகமொத்தம் சிஸ்டம் சரியில்லை.

இந்தியாவில் உள்ள பெருநகரங்களான மும்பை 4,354 சதுர கி.மீட்டர் பரப்பளவில் உள்ளது. ஐதராபாத் 7,100 சதுர கி.மீட்டர் பரப்பளவும், பெங்களூரு 8,005 சதுர கி.மீட்டர் பரப்பளவுடனும் உள்ளன. இவை அனைத்தையும் மிஞ்சும் வகையில் பெரிய பெருநகரமாக தற்போது சென்னை மாறுகிறது
கடந்த ஐம்பது ஆண்டுகளாக கட்டமைக்க நிர்வகிக்க முடியாதவர்கள் கையிலேயே தமிழ்நாடு மிண்டும் மிண்டும் அவர்களிடமே ஆட்சி.

தேவையில்லாத திட்டங்களை தீட்டி உலக வங்கிகளிடம் கடனை வாங்கி செலவு செய்கிறார்கள்.

மக்கள் சிந்திக்காது காசை வாங்கி ஓட்டு போட்டால் இப்படிததான் கஷ்டப்பட வேண்டி இருக்கும்
இதற்க்கு பல சப்பைக்கட்டு கட்டுவார்கள்.

மழைபெய்தது ஒரு மணி நேரத்தில் மழைநீர் இல்லாத சென்னை எங்களால் மட்டுமே கொடுக்க முடியும் என பல சப்பைக்கட்டு கட்டுவார்கள்.

இதற்கான தீர்வு என்ன என்பதை தொலைநோக்கு பார்வையுடன் பார்க்கக்கூடிய மருத்துவர்.அன்புமணியால் மட்டுமே இதற்க்கு தீர்வு கொடுக்க முடியும்.

இன்று நடைபெற்ற தருமபுரி ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் பேசிய மா.சதாசிவம் ஏரியூர் ஒன்றிய செயலாளர் கிழக்கு அவர...
04/12/2023

இன்று நடைபெற்ற தருமபுரி ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் பேசிய மா.சதாசிவம் ஏரியூர் ஒன்றிய செயலாளர் கிழக்கு அவர்கள் ராசாஉலகநாதன் ஒன்றிய செயலாளர் வடக்கு அவர்கள் ம.ஜெகதீசன் ஏரியூர் தெற்கு அவர்கள் மற்றும் மாவட்ட துணை தலைவர் மந்திரிபடையாட்சி தருமபுரி மாவட்டம் ஏரியூர் அவர்கள் மாவட்ட கொள்கை விளக்க அணி செயலாளர் #சித்துராஜ் அவர்கள்

 #தருமபுரி சட்டமன்ற தொகுதி  ேருந்து_பணிமனையில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 15,00,000/- இல...
04/12/2023

#தருமபுரி சட்டமன்ற தொகுதி ேருந்து_பணிமனையில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 15,00,000/- இலட்சம் மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய கழிப்பறை கட்டிடம் பூமி பூஜை செய்த அண்ணன் #எஸ்பி_வெங்கடேஷ்வரன்_mla அவர்கள்
உடன் பாட்டாளி சொந்தங்கள் கலந்து கொண்டனர்

Spvenkateshwaran Dharmapuri Mla

தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த பா.ம.க பொதுக்குழு கூட்டத்தில் உரையாற்றிய தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் அண்ணன்  #எஸ்பி_வெங...
04/12/2023

தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த பா.ம.க பொதுக்குழு கூட்டத்தில் உரையாற்றிய தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் அண்ணன் #எஸ்பி_வெங்கடேஷ்வரன்_mla அவர்கள்

Spvenkateshwaran Dharmapuri Mla

தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த பா.ம.க பொதுக்குழு கூட்டத்தில் உரையாற்றிய தியாக செம்மல் ஜி.கே.மணி MLA அவர்கள்ஜி.கே.மணி கௌரவ ...
04/12/2023

தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த பா.ம.க பொதுக்குழு கூட்டத்தில் உரையாற்றிய தியாக செம்மல் ஜி.கே.மணி MLA அவர்கள்

ஜி.கே.மணி கௌரவ தலைவர் பா.ம.க

உலக அளவில் பெயர் பெற்ற மவுண்ட் ரோடு என்று முன்பு அழைக்கப்பட்டு தற்போது அண்ணாசாலையாக பரிணமித்து இருக்கும் இந்த சாலை இவ்வள...
04/12/2023

உலக அளவில் பெயர் பெற்ற மவுண்ட் ரோடு என்று முன்பு அழைக்கப்பட்டு தற்போது அண்ணாசாலையாக பரிணமித்து இருக்கும் இந்த சாலை இவ்வளவு அழகாக இருக்க காரணமாக இருக்கும் கழகங்களின் ஆட்சிக்கு பாராட்டுக்கள்.

 #தருமபுரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்வு சங்கம் மற்றும் தகடூர் இணைந்து நடத்திய 3 ஆம் ஆண்டு நலத்திட்ட உதவிகள் வழங்க...
03/12/2023

#தருமபுரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்வு சங்கம் மற்றும் தகடூர் இணைந்து நடத்திய 3 ஆம் ஆண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட அண்ணன் #எஸ்பி_வெங்கடேஷ்வரன்_MLA அவர்கள்

Spvenkateshwaran Dharmapuri Mla

  வன்னியர் இட ஒதுக்கீடு, சாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட பல முக்கிய ஆலோசனை நடத்த...       #அன்புமணி  #ராமதாஸ்  #பாமக
03/12/2023

வன்னியர் இட ஒதுக்கீடு, சாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட பல முக்கிய ஆலோசனை நடத்த...

#அன்புமணி #ராமதாஸ் #பாமக

டிசம்பர் - 3 சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம். மாற்றுத் திறனாளிகளான சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் - ஜி.கே...
03/12/2023

டிசம்பர் - 3 சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம். மாற்றுத் திறனாளிகளான சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் - ஜி.கே.மணி MLA அவர்கள்
மாற்றுத் திறனாளிகள் அனைவரும் நம் மண்ணின் மைந்தர்கள். நமது சகோதர, சகோதரிகள் அனைவரிடத்திலும் தனித் திறமைகள் உள்ளது. அவர்களுக்கான அரசுத் துறை, அரசு பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் உள்ளிட்ட அனைத்திலுமான 4% இட ஒதுக்கீடு வேலைவாய்ப்பினை முழுமையாக நிரப்ப வேண்டும்.
மாற்றுத் திறனாளி சகோதர, சகோதரிகள் அனைவரும் ஆரோக்கியமுடன், மகிழ்வுடன், நலமுடன் நீடூழிவாழ இதயங்கணிந்த நல்வாழ்த்துக்கள்.

ஜி.கே.மணி கௌரவ தலைவர் பா.ம.க

துபாயில் தலைவர்
02/12/2023

துபாயில் தலைவர்

Address

Manjarahalli, Pennagaram
Dharmapuri
636810

Alerts

Be the first to know and let us send you an email when PMK Dharmapuri posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category