அஇஅதிமுக தருமபுரி

அஇஅதிமுக தருமபுரி அமைதி,வளம்,வளர்ச்சி 🖤🤍♥️


✌🏻என்றும் கழகத்தின் வழியில்

21/08/2026

இதுக்கு மேல தொகுதி மறுவரையறை பத்தி தெள்ளத் தெளிவா யாராலயும் பாடம் எடுக்க முடியாது..

தெளிவான விவரங்கள்..
தேவையான சட்ட ஆதாரங்கள்..
நேர்த்தியான பேச்சு..
குறிக்கோளான கேள்வி...

இதுதான் அண்ணன் 💥

21/08/2026

ஆளுமைன்னா இதான் ஆளுமை! ஒரு நிமிஷம் இத கேளுங்க💯

காவேரி காப்பாளர் #எடப்பாடியார்❣️

18/08/2026

சாதனைகள் பேசுகிறது... சரித்திரம் சாட்சியாகிறது!

எல்லோரும் பாராட்டும் நல்லாட்சி,
அது மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் #எடப்பாடியார் அவர்களின் ஆட்சி!

2011 to 2021📌💯

18/08/2026

பெயர்களை மட்டும் தான் மாற்ற முடியுமே தவிர, எங்கள் திட்டங்களின் நல்ல நோக்கங்களையும், அதை செயல்படுத்திக் காட்டிய எங்கள் வரலாற்றுப் பெருமையையும் யாராலும் மாற்ற முடியாது!

அதுவரை இந்த நாட்டை ஆள்வதாகவே பொருள்!

#என்றென்றும்_அஇஅதிமுக

14/08/2026

ரீல் விடுவது..
ரீல்ஸ் விடுவது..
இதுதான் தவெக ஆட்சி.

விவசாயிகளை பற்றி இந்த அரசுக்கு கவலையில்லை.

-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் அவர்கள்.

#களத்தில்_அஇஅதிமுக

14/08/2026
09/08/2026

மீண்டும் அதிமுக ராஜ்ஜியம்... 🔥 🖤🤍❤️

2016 - 2021 ஆம் ஆண்டில் எடப்பாடியாரின் நல்லாட்சியில் மக்களுக்கு அளிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களில் முக்கியமான சில திட்டங்...
08/08/2026

2016 - 2021 ஆம் ஆண்டில் எடப்பாடியாரின் நல்லாட்சியில் மக்களுக்கு அளிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களில் முக்கியமான சில திட்டங்கள்

| |
|

அனைத்து திட்டங்களுக்கும் முன்னோடி,அனைவருக்குமான வழிகாட்டி All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)  !நமது திட்ட...
06/08/2026

அனைத்து திட்டங்களுக்கும் முன்னோடி,
அனைவருக்குமான வழிகாட்டி
All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) !

நமது திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி பட்ஜெட் வாசித்த பொய்க்கால் குதிரை அரசு !

#என்றென்றும்_அஇஅதிமுக

01/08/2026

😂😂

Address

Dharmapuri
636701

Website

Alerts

Be the first to know and let us send you an email when அஇஅதிமுக தருமபுரி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to அஇஅதிமுக தருமபுரி:

Shortcuts

Share