NH44 Organic Shop

NH44 Organic Shop Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from NH44 Organic Shop, Nature Preserve, NH44, Savulur, Nallampalli, Dharmapuri.

04/06/2025

எதிரி நாடுகளுக்கு எதிராக பயோ வார் எனப்படும் உயிரியல் போரில் சீனா ரகசியமாக ஈடுபட்டு வருவதாக ஏற்கனவே பல நாட...

24/03/2023
22/02/2023
``முடக்கத்தான் தோசை, வல்லாரை தோசை, பிரண்டை தோசை, மணத்தக்காளி தோசை, தூதுவளை தோசைன்னு ஐந்து வகையான மூலிகை தோசைகள் எங்க ஹோட...
27/03/2022

``முடக்கத்தான் தோசை, வல்லாரை தோசை, பிரண்டை தோசை, மணத்தக்காளி தோசை, தூதுவளை தோசைன்னு ஐந்து வகையான மூலிகை தோசைகள் எங்க ஹோட்டல்ல `Must Try' உணவுகள். எங்க கடை தந்தூரி டீயும் இதே ரகம்தான்."

https://www.vikatan.com/news/tamilnadu/mba-graduate-sets-up-traditional-millet-restaurant-in-nh-44

முக்கியச் செய்திகள், சிறப்புப் பேட்டிகள், அலசல் கட்டுரைகளுக்கு Vikatan App-ஐ டவுன்லோடு செய்ய http://onelink.to/vikatan-app

``முடக்கத்தான் தோசை, வல்லாரை தோசை, பிரண்டை தோசை, மணத்தக்காளி தோசை, தூதுவளை தோசைன்னு ஐந்து வகையான மூலிகை தோசைகள் எ....

நமது   சிறுதானிய & பாரம்பரிய உணவகம் வரும்  #புதன்_கிழமை (22-09-21) முதல் மீண்டும் செயல்பட தொடங்குகிறது என்பதை தெரிவித்து...
20/09/2021

நமது சிறுதானிய & பாரம்பரிய உணவகம் வரும் #புதன்_கிழமை (22-09-21) முதல் மீண்டும் செயல்பட தொடங்குகிறது என்பதை தெரிவித்து கொள்கிறோம்

கிருஷ்ணகிரி to சேலம் தேசிய நெடுஞ்சாலையில் #லட்சுமி_நாரயணா_பாலிடெக்னிக்_கல்லூரி எதிரில் சவுளுர், நல்லம்பள்ளி, தருமபுரி


088830 66677
https://maps.app.goo.gl/mYx7YF6SH2FAwdHN8

14/06/2021

வாடிக்கையாளர்களுக்கு எங்களின் இதயம் கனிந்த வணக்கம் 🙏

#தமிழ்நாடு_அரசு ஊரடங்கு தளர்வுகளை தொடர்ந்து இன்று முதல் நமது அங்காடி செயல்பட தொடங்குகிறது....

என்றும் போல் தங்களுடைய பேர் ஆதறவுடன்

31/05/2021
எங்கள் நெற் களஞ்சியம் ஐயா  #நெல்_ஜெயராமன் அவர்களின் பிறந்ததினம் இன்று...மறந்துபோன மறைந்துபோன நம்மிடமிருந்து மறித்துபோன ந...
15/04/2021

எங்கள் நெற் களஞ்சியம் ஐயா #நெல்_ஜெயராமன் அவர்களின் பிறந்ததினம் இன்று...

மறந்துபோன
மறைந்துபோன
நம்மிடமிருந்து மறித்துபோன நெல்லினை மீட்ட பேராசான்..
விதைகளே பேராயுதம் என்றார் நம்மாழ்வார்..
அந்த பேராயுதங்களை மீட்டுத்தந்த ஐயன் புகழ் ஓங்கட்டும்..

புதிய   எண்ணங்கள் புதிய   கனவுகள் புதிய   முயற்சிகள் புதிய    நம்பிக்கைகள் புதிய   திட்டங்கள்       புதிய   இலக்குகளோடுப...
14/04/2021

புதிய எண்ணங்கள்
புதிய கனவுகள்
புதிய முயற்சிகள்
புதிய நம்பிக்கைகள்
புதிய திட்டங்கள்
புதிய இலக்குகளோடு
புன்னகை ததும்ப
புத்தாண்டை வரவேற்போம்.
#இனிய_தமிழ்_புத்தாண்டு_வாழ்த்துக்கள்

24/01/2021



#தென்னாட்டு_தந்தூரி_டீ

Address

NH44, Savulur, Nallampalli
Dharmapuri

Alerts

Be the first to know and let us send you an email when NH44 Organic Shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share