Govt Hr Sec School,KALIPET

Govt Hr Sec School,KALIPET GOVT HR SEC SCHOOL KALIPETTTAI, DHARMAPURI, TAMIL NADU, INDIA -636 905

❤️❤️❤️
17/11/2022

❤️❤️❤️

Its been 3 years ❤️
17/11/2022

Its been 3 years ❤️

தனியார் பள்ளிகளில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு அந்தந்த பள்ளிகளின் ஒருங்கிணைப்பாளே நடக்கும். அரசு பள்ளிகளில் முன்னாள் மா...
06/08/2019

தனியார் பள்ளிகளில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு அந்தந்த பள்ளிகளின் ஒருங்கிணைப்பாளே நடக்கும். அரசு பள்ளிகளில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு என்பது எட்டா கனியாகவே இருக்கும்.

எங்கள் பள்ளியில் இதுவே முதன் முறை. குறிப்பாக முன்னாள் மாணவர்களே பத்து வருடங்களுக்கு முன் எங்களுடன் பயின்ற மாணவர்களையும் எங்களுக்கு வகுப்பெடுத்த ஆசிரியர்களையும் ஒருங்கிணைத்து நடத்தி கொண்ட சந்திப்பு. ஒரு நாள் முழுமைக்கும் அவர்களோடு சேர்த்து உரையாடல் என்பதை என் வாழ்நாள் முழுவதிலும் மறக்க முடியாத பெரும் நினைவுகள் தந்துவிட்டு சென்றுள்ளது.

என் வாழ்க்கையின் ஒரு பாதியை வேகமான வெள்ளோட்டமாக நினைவுபடுத்தியது. வாழ்க்கை வெறும் பொருளால் ஆனதல்ல, மனிதர்களாலும் உறவுகளாலும், நினைவுகளாலும் ஆனது என்று செல்வதை ஆணித்தரமாக அடித்து சொல்லியது.

தனியார் பள்ளிகளில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு அந்தந்த பள்ளிகளின் ஒருங்கிணைப்பாளே நடக்கும். அரசு பள்ளிகளில் முன்னாள் மா...
06/08/2019

தனியார் பள்ளிகளில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு அந்தந்த பள்ளிகளின் ஒருங்கிணைப்பாளே நடக்கும். அரசு பள்ளிகளில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு என்பது எட்டா கனியாகவே இருக்கும். எங்கள் பள்ளியில் இதுவே முதன் முறை. குறிப்பாக முன்னாள் மாணவர்களே பத்து வருடங்களுக்கு முன் எங்களுடன் பயின்ற மாணவர்களையும் எங்களுக்கு வகுப்பெடுத்த ஆசிரியர்களையும் ஒருங்கிணைத்து நடத்தி கொண்ட சந்திப்பு. ஒரு நாள் முழுமைக்கும் அவர்களோடு சேர்த்து உரையாடல் என்பதை என் வாழ்நாள் முழுவதிலும் மறக்க முடியாத பெரும் நினைவுகள் தந்துவிட்டு சென்றுள்ளது.

என் வாழ்க்கையின் ஒரு பாதியை வேகமான வெள்ளோட்டமாக நினைவுபடுத்தியது. வாழ்க்கை வெறும் பொருளால் ஆனதல்ல, மனிதர்களாலும் உறவுகளாலும், நினைவுகளாலும் ஆனது என்று செல்வதை ஆணித்தரமாக அடித்து சொல்லியது.

Newspaper clip: தி இந்து தமிழ் (தருமபுரி பதிப்பு)

05/02/2015

Hi friends,

Hope you are all doing great..,I wanna share one thing. I thought you all are seen "SURYA vin AGARAM ipo SIGARAM achi" on Vijay TV. I would like to start PALLI NALAKKUZHU as per the AGARAM ALUMNI statements. Please support and help us to start....

Plz share your ideas to improve learning method and all.....!!!!

Kindly pass the message to all our school alumni students.....!!!!👍

Cheers,
Rajeshkumar KM.

Address

Kalipettai, Pappireddipatti (TK), Dharmapuri (Dt) , Tamilnadu, India/
Dharmapuri
636905

Opening Hours

Monday 8:30am - 5pm
Tuesday 8:30am - 5pm
Wednesday 8:30am - 5pm
Thursday 8:30am - 5pm
Friday 8:30am - 5pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Govt Hr Sec School,KALIPET posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category