Put Me In Touch With Dharmapuri -pmit-dpi

Put Me In Touch With Dharmapuri  -pmit-dpi Hi pmit-dpi is a first business page for , people who lives in Dharmapuri you can use it for sale your products, service,like agriculture, photography,

13/02/2025

Sound of DPI | Dharmapuri Anthem



21/12/2023

அதியமான் மன்னன் தகடூரை ஆண்டுவந்தவன். ஔவையாருக்கு நெல்லிக்கனி தந்து சிறப்புப் பெற்றவன். ஔவையாரால் பல பாடல்களில் சிறப்பிக்கப்பட்டவன்.

ஒரு சமயம், அதியமானை எதிர்த்து பகைவர்கள் படைதிரட்டித் தகடூரை முற்றுகையிட்டனர். அதியமான் போரிட்டு அனைவரையும் வென்றான். தோற்ற மன்னர்களை ஔவையார் சந்தித்து அவர்களுக்கு அறிவுரை கூறுகிறார். (புறநானூறு 104)

"நீங்கள், உங்களை யானைபோன்ற பலமுள்ளவர்கள் என்று நினைத்தீர்கள். அதியமானை அவன் ஊரிலேயே தோற்கடிக்க விழைந்தீர்கள். என்னதான் யானையாக இருந்தாலும், முதலையின் இருப்பிடமான ஆற்றில் அது கால்வைத்தால் ஆற்றுமுதலை அந்த யானையை எளிதில் வீழ்த்திவிடும். இதை நினைவில் வைத்து உங்கள் படைகளைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்".

இதே கருத்தைத் திருவள்ளுவர் "இடனறிதல்" என்ற அதிகாரத்தில் கூறியுள்ளார்:
"நெடும்புனலில் வெல்லும் முதலை; அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற" (495)
பல தமிழ்ப்புலவர்களுக்குத் திருவள்ளுவர் எடுத்துக்காட்டாக இருக்க, திருவள்ளுவருக்கே ஔவையார் எடுத்துக்காட்டாக இருந்துள்ளார்.

#வணக்கம் #தமிழ்வாழ்க #தமிழ்_வரிகள் #நூல்கள்_அறிவோம் #தமிழ்_இலக்கியம் #இலக்கியம் #புறநானூறு #தமிழ்நூல்கள் #அறிந்து_கொள்வோம் #தமிழில்பகிர்வோம் #தமிழ்_மொழியின்_பெருமை

Back office executive job at dnc chits dharmapuri
30/09/2023

Back office executive job at dnc chits dharmapuri

DNC Chits Pvt. Ltd.

https://youtu.be/dHehhaoE9pc
24/07/2023

https://youtu.be/dHehhaoE9pc

Subramaniya Siva (Tamil: சுப்பிரமணிய சிவா) (4 October 1884 – 23 July 1925) was an Indian freedom fighter, writer and pure Tamil movement activist during the ...

Packing & Operations Executive – Jobs in Dharmapuri for Undergraduate
26/04/2023

Packing & Operations Executive – Jobs in Dharmapuri for Undergraduate

Address

Dharmapuri
636703

Telephone

9500383865

Website

Alerts

Be the first to know and let us send you an email when Put Me In Touch With Dharmapuri -pmit-dpi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share