BJP - Dharmapuri District

BJP - Dharmapuri District Official BJP social media Dharmapuri

23/07/2026

NEET–க்கு முன்...

NEET-க்கு பின்...!!

நீங்களே முடிவு பண்ணுங்க அறிவார்ந்த மக்களே..!!

காலத்துக்கு ஏற்றார் போல் விதிமுறைகளும் அதற்கு ஏற்றவாறு மாற்றங்களும் கண்டிப்பாக நிகழும்...

உண்மையிலேயே நீட் தேர்வுக்காக பயிலும் மாணவர்கள் இன்னும் பயின்று கொண்டு தான் இருக்கிறார்கள்..

எதற்குமே லாயக்கு இல்லாதவர்கள் தான் மாணவர்கள் என்ற போர்வையில் தேவையில்லாமல் போராட்டம் என்ற பெயரில் வன்முறைகளை செய்து கொண்டிருக்கிறார்கள்...

இதற்கு முன் நடைபெற்ற அனைத்து முறைகேடுகளையும் அலசி ஆராய்ந்து காரணமான ஆட்கள் மீது ஏற்கனவே நடவடிக்கை எடுத்தாச்சு..

இதற்கு மேலும் வேற எந்த முறைகேடுகள் நடைபெறாமல் இருக்க தகுந்த ஆட்களை வைத்து ஆலோசனைகள் நடத்தப்பட்டு கொண்டிருக்கிறது...

விரைவில் அதற்கான மாற்றங்கள் நிச்சயம் வரும்.. பொறுமை அவசியம்..

வன்முறைகளும் இந்தியாவுக்கு எதிரான கோஷங்கள் எல்லாம் கண்டனத்திற்கு உரியவை...



Narendra Modi Nainar Nagenthran Prawin Jayabalan

#நீட்தேர்வு

தர்மபுரி பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர்  சரவணன் அவர்களே..நம்ம கட்சிக்குள்ளேயே ஆயிரம் பிரச்சனை இருக்கு அதையே இங்கு த...
20/07/2026

தர்மபுரி பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் சரவணன் அவர்களே..

நம்ம கட்சிக்குள்ளேயே ஆயிரம் பிரச்சனை இருக்கு அதையே இங்கு தீர்க்க வக்கில்லை...

இதுல அடுத்த கட்சி பற்றி அவதூறு பேசி நீங்கள் செருப்படி வாங்குவது மட்டுமில்லாமல் நமது கட்சிக்கும் எதற்காக களங்கம் ஏற்படுத்தி கொடுக்கிறீர்கள்...

இவ்வளவு பேர் அசிங்க அசிங்கமா திட்டி கூட உங்களுக்கெல்லாம் புத்தி வரவில்லையா..

இதெல்லாம் மானம் ரோஷம் உள்ளவர்களுக்கு மட்டும் தான் புரியும் என்று தற்போது நன்றாக தெரிகிறது...

எத்தனை நாள் தான் மாநில தலைமை இத்தகைய கேவலமான மாவட்ட தலைவரின் கீழ் நமது கட்சி நாசப்படுவதை பார்த்துக் கொண்டிருக்கிறது..
நமது தர்மபுரி மாவட்டத்திற்கு விரைவில் மாற்றம் தேவை..

தகுதியான மாவட்ட தலைவர்களை நியமிக்கும்படி மாநில தலைமையுடன் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..

இரண்டு சட்டமன்றத்தை சேர்த்தும் 50 பேர் கூட பங்கு பெற இயலாத வகையில் மாண்புமிகு பண்டித் தீனதயால் உபாத்தியாயா அவர்களின் வரல...
14/07/2026

இரண்டு சட்டமன்றத்தை சேர்த்தும் 50 பேர் கூட பங்கு பெற இயலாத வகையில் மாண்புமிகு பண்டித் தீனதயால் உபாத்தியாயா அவர்களின் வரலாற்றைப் பற்றிய பாஜகவின் பயிற்சி மையத்தில், அனைத்து நிர்வாகிகளுக்கும் முறையாக அழைப்பு விடுக்காமல்,

பங்கேற்ற ஒவ்வொரு காரியகர்த்தாக்களும் 50 உறுப்பினர்களை சேர்த்து தான் கட்சியில் பொறுப்பு வாங்கியுள்ளனர்....

ஆனால் இந்நிகழ்ச்சியில் மொத்தமாகவே 50க்கும் குறைவான நிர்வாகிகள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்...

இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால்.., தர்மபுரி பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் திரு. C. சரவணன் அவர்களின் தலைமையில் நாளுக்கு நாள் நிர்வாகிகளுடைய ஈடுபாடு குறைந்து கொண்டே இருக்கிறது. மற்றும் முறையான அழைப்பு விடுக்காமல் மற்ற நிர்வாகிகளை புறக்கணிப்பதாகவும் செய்திகள் வந்துள்ளது..

எனவே தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி பாரதிய ஜனதா கட்சியின் ஒவ்வொரு மீட்டிங்கிலும் நிர்வாகிகள் கலந்து கொள்ளாமல் இருப்பதற்கான காரணமும் மற்றும் பிரச்சனைகள் அனைத்திற்கும் ஒரே முன்னோடி மாவட்ட தலைவர் திரு சரவணன் அவர்கள் மட்டும்தான்...

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைமை விரைவில் இத்தகைய பிரச்சனைகளை கையில் எடுத்து அதற்கான தீர்வு காண வேண்டும் மற்றும் தர்மபுரி மாவட்டத்திற்கான மாவட்டத் தலைவர் மாற்றத்தையும் விரைவில் முடிவு எடுக்க வேண்டும் என்றும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்....

BJP Dharmapuri Nainar Nagenthran Kpramalingam MP Narendra Modi Vignesh Tamil Sai P Arumugam Dharmapuri TOWN BJP

இதுபோன்ற கேவலமான பதில்களை போட்டு, அடுத்தவர்களை வம்பு இழுத்து, கட்சியின் மாண்பை கெடுத்துக்கொண்டு, மற்றவர்களிடம் பச்சை பச்...
14/07/2026

இதுபோன்ற கேவலமான பதில்களை போட்டு,

அடுத்தவர்களை வம்பு இழுத்து,

கட்சியின் மாண்பை கெடுத்துக்கொண்டு,

மற்றவர்களிடம் பச்சை பச்சையாய் கேவலமாக வாங்கி கட்டிக் கொள்ளும், பாஜக மாவட்ட தலைவரை யாரேனும் எங்கேயும் பார்த்து உள்ளீர்களா...!?!

அவர்தான் தர்மபுரி மாவட்டத்தின் பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் திரு. C. சரவணன் அவர்கள்...

அனைத்தையும் ஆதாரத்துடன் இணைத்து பதிவிட்டுள்ளேன்...

நமது பாரதிய ஜனதா கட்சியின் மாண்பை கெடுக்கும் அவருக்கு கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்...

வேலியில் சும்ம போகின்ற ஓணானை எடுத்து தன் வெட்டிக்குள் விட்டுக் கொண்டால் இதுதான் நிலைமை என்று கூறிக் கொள்கிறேன்....

இதற்கு மேலும் மற்றவர்களை விமர்சிக்கும் வேலையை விட்டுவிட்டு கட்சியை வளர்ப்பதற்கான வேலைகளை மட்டும் பார்த்துக் கொண்டால் கட்சி வளரும்...

இப்படியே மற்றவர்களைப் பற்றி பதிவிட்டு கொண்டிருந்தால் இவரையும் சேர்த்து கட்சியும் நாசமாய் போகும்...

இதை கண்டிப்பதற்கு மாநில தலைமை விரைவில் இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்....

தர்மபுரி மாவட்டத்திற்கான சிறந்த மாவட்ட தலைவரை விரைவில் தேர்வு செய்து அமர்த்தும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்...

Narendra Modi Kpramalingam MP Sai P Arumugam Vignesh Tamil Nainar Nagenthran S R Vignesh BJP Dharmapuri BJP Dharmapuri

மாற்றம் வருமா...!??.. காத்திருப்போம்...தகுதியான தலைவர்களை ஒவ்வொரு மாவட்டத்திலும் அமர்த்த வேண்டும்...
12/07/2026

மாற்றம் வருமா...!??.. காத்திருப்போம்...

தகுதியான தலைவர்களை ஒவ்வொரு மாவட்டத்திலும் அமர்த்த வேண்டும்...

27/06/2026

மாவட்ட தலைவர் திரு. C. சரவணன் அவர்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன்...மாநிலத் தலைமை அறிவிக்காமல் தாங்கள் அறிவிக்க முடி...
25/06/2026

மாவட்ட தலைவர் திரு. C. சரவணன் அவர்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன்...

மாநிலத் தலைமை அறிவிக்காமல் தாங்கள் அறிவிக்க முடியாது என்று தெளிவாக இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது..

வெறும் ரெண்டு பேர் மட்டும் சேர்ந்து கொண்டு மாவட்ட மையக் குழு என்ற பெயரில் இது போன்ற முடிவுகளை எடுக்கக்கூடாது, செல்லாது...

பெருங்கோட்ட பொறுப்பாளர்கள், பெருங்கோட்ட அமைப்பு செயலாளர்கள் மற்றும் மாவட்ட மையக்குழு உறுப்பினர்கள் அனைவருடனும் கலந்தாலோசித்த பின் தான் முடிவெடுக்க வேண்டும் என்று தெளிவாக அறிவுறுத்தப்பட்டுள்ளது..

தாங்கள் பின்பற்ற தவறினால் நிச்சயமாக அனைவருக்கும் தெரியும் வகையில் கேள்விகள் தொடுக்கப்படும்.

மக்களே...மாநிலத்தில் இருந்து இது போல எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லை... இது அல்லக்கைகளால் போலியாக உருவாக்கப்பட்ட செ...
24/06/2026

மக்களே...மாநிலத்தில் இருந்து இது போல எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லை...

இது அல்லக்கைகளால் போலியாக உருவாக்கப்பட்ட செய்தி..

வதந்திகளை நம்ப வேண்டாம்..!!

16/06/2026

இருக்குற பிரச்சினையில, இவனுங்க வேற காதோரமா கொயின்னு....

போங்கடா அந்த பக்கம் 200rs கொத்துஸ் ...

05/06/2026

எங்களுக்கு வேண்டியதெல்லாம் மானமிகு எழுச்சி நாயகன்...

சினிமா அரசியலை புறக்கணிப்போம்...

நமக்கு யார் வேணும், நம்ம மண்ணுக்கு யார் வேணும், நம்ம குடும்பத்துக்கு யாரு வேணும், அப்படின்ற ஒருவரை தேர்ந்தெடுப்போம்....

ஒவ்வொரு குடிமகனிடம் இந்த எழுச்சியை எதிர்பார்க்கிறேன்...

எல்லாம் ஆண்டவன் காட்டும் வழி மட்டுமல்ல, மக்கள் காட்டும் வழியே...

மக்கள் சக்திக்காக போராடும் ஒருவனே என் தலைவன்...

இது எந்த கட்சியையும் சாராத ஒரு பதிவு...

Address

Old Quarters
Dharmapuri

Telephone

+917418181138

Website

Alerts

Be the first to know and let us send you an email when BJP - Dharmapuri District posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share