07/08/2026
தேசிய கைத்தறி தினம் வருடத்தில் ஒரு முறையாவது கைத்தறி ஆடைகளை உடுத்துவோம்..
வாழ்க வளர்க செங்குந்தர்...
#கைத்தறி_நெசவு_தினம்.
#ஆகஸ்ட்_7ஊர் மானம் காக்க தன்மானம் பாராமல்
"தறியோடும் இழையோடும் நித்தமும்
அதன் சத்தத்தில் துயில் எழும்",
என் நெசவாள சொந்தங்களுக்கு என் நெசவாளர் தின வாழ்த்துக்கள்..
நானும் ஒரு நெசவாளன் குடும்பத்தில் பிறந்தவன் என்பதில் பெருமை கொள்கிறேன்....மனித குலத்தின் மானம் காக்கும் நெசவாளர் சொந்தங்களுக்கு #தேசிய_கைத்தறி_தின நல்வாழ்த்துக்கள் 🙏🏻