Boopathi Rajan - பூபதி ராஜன்

Boopathi Rajan - பூபதி ராஜன் கிழக்கு ஒன்றிய இணை செயலாளர், குஜிலியம்பாறை ஒன்றியம் | வேடசந்தூர் தொகுதி | திண்டுக்கல் கிழக்கு மாவட்டம்

09/08/2026
விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட தலைவர் அவர்களிடம் இருந்து உளுந்தூர்பேட்டையில் நடைபெறும் "தமிழ் தேசிய எழுச்சி மாநாடு" அழ...
08/08/2026

விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட தலைவர் அவர்களிடம் இருந்து உளுந்தூர்பேட்டையில் நடைபெறும் "தமிழ் தேசிய எழுச்சி மாநாடு" அழைப்பிதழை பெற்றுக் கொண்ட தருணம்.


https://www.instagram.com/reel/Dbw9B0bReGD/?igsh=OHUxenE1OHoydHV6

ஏழை, எளிய மாணவர்களின் பசியறிந்து, அவர்களின் கல்வி வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் காலை உணவுத் திட்டத்தை 8-ஆம் வகுப்பு வ...
01/08/2026

ஏழை, எளிய மாணவர்களின் பசியறிந்து, அவர்களின் கல்வி வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் காலை உணவுத் திட்டத்தை 8-ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்திய நமது அன்பிற்குரிய தலைவர் முதல்வர் விஜய் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்!

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் 💐 மாண்புமிகு தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. எஸ். ரமேஷ் அவர்கள் அவர்க...
31/07/2026

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் 💐 மாண்புமிகு தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. எஸ். ரமேஷ் அவர்கள் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளை மனமாரத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கழகத் தோழரின் இல்ல காதணி விழாவில் கலந்து கொண்ட தருணம்..
28/07/2026

கழகத் தோழரின் இல்ல காதணி விழாவில் கலந்து கொண்ட தருணம்..

மாண்புமிகு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு. விக்னேஷ் மற்றும் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் L.தர...
27/07/2026

மாண்புமிகு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு. விக்னேஷ் மற்றும் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் L.தர்மராஜ் அவர்களைச் சந்தித்த அழகான தருணத்திலிருந்து... ✨

Address

Vedasandur
Dindigul
624706

Website

Alerts

Be the first to know and let us send you an email when Boopathi Rajan - பூபதி ராஜன் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category