திண்டுக்கல்,க. தருமத்துப்பட்டி 4-வது வார்டு

  • Home
  • India
  • Dindigul
  • திண்டுக்கல்,க. தருமத்துப்பட்டி 4-வது வார்டு

திண்டுக்கல்,க. தருமத்துப்பட்டி 4-வது வார்டு Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from திண்டுக்கல்,க. தருமத்துப்பட்டி 4-வது வார்டு, Social service, k. Dharumathupatti, Dindigul.

15/07/2026
தருமத்துபட்டி ஊராட்சி இந்திரா காலனியில் 5 தெருக்கள் உள்ளது. இதில் 2 தெருக்களில் கழிவுநீர் வாய்க்கால் அமைத்திட திண்டுக்கல...
05/07/2026

தருமத்துபட்டி ஊராட்சி இந்திரா காலனியில் 5 தெருக்கள் உள்ளது. இதில் 2 தெருக்களில் கழிவுநீர் வாய்க்கால் அமைத்திட திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் செயல்முறை ஆணை ந.க.எண்: 5066/2025/அ2 நாள்:

21.07.2026 ன்படி மாவட்ட ஆட்சியரின் பொது நிதியிலிருந்து மேற்கொள்ள நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு பணிகள் துவங்கப்பட உள்ளது. மேலும், எஞ்சியுள்ள 3 தெருக்களுக்கு கழிவுநீர் வாய்க்கால் கட்டும் பணியினை செய்திட எதிர்வரும் நிதியாண்டில் சிறப்பு நிதி பெறப்பட்டு முன்னூரிமையின் அடிப்படையில் மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கபடும் என்ற விபரத்தினை மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.

கழிவு நீர் கால்வாய் அமைத்து தர 15ஆண்டு கால போராட்டம் 🙏
25/06/2026

கழிவு நீர் கால்வாய் அமைத்து தர 15ஆண்டு கால போராட்டம் 🙏

22/06/2026
அன்புடையீர்வணக்கம்திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் (மேற்கு வட்டம்) பழையகன்னிவாடி கிராமம், கதருமத்துப்பட்டி ஊராட்சி காளிய...
22/06/2026

அன்புடையீர்

வணக்கம்

திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் (மேற்கு வட்டம்) பழையகன்னிவாடி கிராமம், கதருமத்துப்பட்டி ஊராட்சி காளியம்மன் கோவில் வடக்குத் தெரு.......... …..என்பவர் அவர் வீட்டை ஒட்டி உள்ள சிமெண்ட் சாலையின் இருபறத்தை ஆக்கிரமித்து உள்ளார் அது 'தெரடர்பாக பார்வை கண்ட,1 அரசானை எண் 5-10 வருவாய் துறை (LD6(2)) நாள் 04122014இ 2 நில நிர்வாக ஆணையாளர் (நிலம்)உத்தரவு தேமுக எண் T2/22408/2014 நாள் 06 11 2014 3 சென்னை உயர்நீமன்ற தீர்ப்பு W.P எண் 2G722/2013 நாள் 08.10.2014 உத்திரவுகள் அடிபடையில் வட்டாசியருக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி ஆக்கிரமிப்புகளை அகற்ற உறிய நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி

இடம்

க.தருமத்துப்பட்டி

19.06.2026

21/06/2026

இந்திரா காலனி 4-வது வார்டு

Address

K. Dharumathupatti
Dindigul
624705

Website

Alerts

Be the first to know and let us send you an email when திண்டுக்கல்,க. தருமத்துப்பட்டி 4-வது வார்டு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category